Glady – Varanda Desam Pol Song Lyrics
Varanda Desam Pol Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Glady
Varanda Desam Pol Christian Song Lyrics in Tamil
வறண்ட தேசம் போல்
என் ஆவி ஏங்குது
நீரில்லாமல் நிலையில்லாமல்
கலங்கி ஏங்குது
கிளையை தேடும் பறவை போல
பரமன் உம்மை தேடுகிறேன்
கரையை தேடும் அலையை போல
உந்தன் அன்பை நாடுகிறேன்
தாய்மடியை தேடுகின்ற பிள்ளையை போல
இறைவா… இறைவா… இறைவா…
தாரை தேடும் மான்கள் போல
உம்மை தேடுது
விரகதாபம் மனது கொண்டு
நிசியில் பாடுது
இறைவா… இறைவா…
அன்னம் தேடும் எய்யோன் போல
ஏந்தல் உம்மை தேடுகிறேன்
விலங்கு உற்ற வினைவன் போல
நண்பனுக்காய் ஏங்குகிறேன்
வேடன் வலையில் மாட்டிக்கொண்ட
புறாவை போல
இறைவா… இறைவா… இறைவா…
குடிக்க நீரும் கிடைக்குமா?
எனது தாகம் தீருமா?
வாழ்வின் தேடல் முடியுமா?
மெலிந்த வயிறு நிறையுமா?
அமர இடமும் கிடைக்குமா?
கையில் விலங்கு உடையுமா?
இறைவா… இறைவா…
வறண்ட தேசம் போல் என் ஆவி ஏங்குது
நீரில்லாமல் நிலையில்லாமல் கலங்கி ஏங்குது
தாரை தேடும் மான்கள் போல உம்மை தேடுது
விரகதாபம் மனது கொண்டு நிசியில் பாடுது
இறைவா… இறைவா…
Varanda Desam Pol Christian Song Lyrics in English
Varanda Desam Pol
En aavi eanguthu
Neerillaamal nilaiyillaamal
Kalangi eanguthu
Kilaiyai thedum paravai pola
Paraman ummai thedukiren
Karaiyai thedum alaiyai pola
Unthan anpai naadukiren
Thaai madiyai thedukindra pillaiyai pola
Iraivaa iraivaa iraivaa
Thaarai thedum maangal pola
Ummai theduthu
Viragathaapam manathu kondu
Nisiyi paaduthu
Iraivaa Iraivaa
Annam thedum eyyon pola
Eanthal ummai thedukirean
Vilangu utra vinaivan pola
Nanpanukkaai eangukiren
Vedan valaiyil maatti konda
Puravai pola
Iraivaa Iraivaa Iraivaa
Kudikka neerum kidaikkuma?
Enathu thaagam theeruma?
Vazhvin thedal mudiyumaa?
Melintha vayiru niraiyuma?
Amara idamum kiaikkuma?
Kaiyil vilangu udaiyumaa?
Iraivaa Iraivaa
Varanda thesam pol en aavi eanguthu
Neerillaamal nilaiyillaamal kalangi eanguthu
Thaarai thedum mangal pola ummai theduthu
Viragathaapam manathu kondu nisiyil paaduthu
Iraivaa Iraivaa




Comments are off this post