Varavaenum Paranaaviye Christian Song Lyrics
Varavaenum Paranaaviye Tamil Christian Song Lyrics From the Album Varavenum Paranaaviyae Sung By. D.G.S. Dhinakaran.
Varavaenum Paranaaviye Christian Song Lyrics in Tamil
வரவேணும் பரனாவியே,
இலங்குஞ் சுடராய் மேவியே,
மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர
1. பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்
2. என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும் ,
3. குடிகொள் எஹ்த்னாப்பாவமும் அடியோடே தொலைத்திடும் ,
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும் ;
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய
Varavaenum Paranaaviye Christian Song Lyrics in English
Varavaenum Paranaaviyae,
Ilangunj Sudaraay Maeviyae,
Marulaam Paavam Maruviya Enakku
Vaanaakkiniyaal Njaana Theetchae Thara ,
1. Palamaana Eppaavamum Paalaakkum Maannoyakalum
Valiyakodum Rokamum Maamsasinthai Odumae ;
Palipeedaththil Ennaip Paliyaaka Vaiththaen ,
Eliyaavin Jepaththuk Kirangiya Vannnam
2. Entan Pavamyaavaiyum Erikkumvakai Thaetiyum
Engum Intha Lokaththil Eththeeyumae Kaannkilaen ;
Entan Seyalaal Yaathontum Mutiyaa
Thinte Vaanaak Kini Varavaenum ,
3. Kutikol Ehthnaappaavamum Atiyotae Tholaiththidum ,
Thaduththaat Kollum Thoshamum Saampalaakach Seythidum ;
Patimisai Kaattukkup Paranthodum Saampalpol
Atiyaen Aesuvuk Kanuthinampanni Seyya
Keyboard Chords for Varavaenum Paranaaviye
Comments are off this post