Varthayin Vallamai Christian Song Lyrics
Artist
Album
Varthayin Vallamai Tamil Christian Song Lyrics Sung By. W.Remilton Philip Kumar.
Varthayin Vallamai Christian Song Lyrics in Tamil
புதிய காரியங்கள் தோன்றட்டுமே
புதிய வாசல்கள் திறக்கட்டுமே (2)
புதிய கிருபையும் விளங்கட்டுமே
புதிய அபிஷேகம் தந்திடுமே (2)
உம் வார்த்தையின் வல்லமை
என்னில் பலமாய் இறங்கட்டுமே (2)
என்னில் பலமாய் இறங்கட்டுமே (2)
புதிய வல்லமையும் ஈந்திடுமே
புதிய வரங்களும் இணையட்டுமே
புதிய ஞானமும் அருளிடுமே
புதிய பெலனும் கொடுத்திடுமே (2)
உம் வார்த்தையின் வல்லமை
என்னில் பலமாய் இறங்கட்டுமே (2)
என்னில் பலமாய் இறங்கட்டுமே (2)
புதிய ஊழியத்தை தந்திடுமே
புதிய வாய்ப்புகள் பெருகட்டுமே
புதிய உயர்வுகள் கிடைக்கட்டுமே
புதிய நன்மையால் நிரப்பிடுமே (2)
உம் வார்த்தையின் வல்லமை
என்னில் பலமாய் இறங்கட்டுமே (2)
என்னில் பலமாய் இறங்கட்டுமே (2)
Comments are off this post