Varugiraarae Varugiraarae Christian Song Lyrics
Varugiraarae Varugiraarae Yesu Varugindraar Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 4 Sung By. Sucharita Moses.
Varugiraarae Varugiraarae Christian Song Lyrics in Tamil
வருகிறாரே வருகிறாரே
இயேசு வருகின்றார் (2)
ஆயத்தமா நீயும் இன்று (2)
சந்திக்க ஆயத்தமா (2)
1. உலகத்தின் பின் செல்கின்றாயோ
பாதகனில் இருள் சூழ்ந்ததோ
பாவத்தில் சிக்கினாயோ (2)
இயேசுவையே நோக்கிடுவாய் (2)
மரணத்தை ஜெயித்திடுவாய்
ஆயத்தமா நீயும் இன்று (2)
சந்திக்க ஆயத்தமா
2. பெருமையில் நீ வாழ்கின்றாயோ
அகந்தை உன்னை மேற்கொண்டதோ (2)
அழகில் நீ மயங்கினாயோ
இயேசுவையே நோக்கிடுவாய் (2)
பாவத்தை மேற்கொள்ளுவாய்
ஆயத்தமா நீயும் இன்று (2)
சந்திக்க ஆயத்தமா
3. வாதையில் நீ வாழ்கின்றாயோ
வழியறியாமல் தொலைந்திட்டாயோ
பயம் உன்னை மூடியதோ
இயேசுவையே நோக்கிடுவாய் (2)
வெளிச்சத்தில் சேர்ந்திடுவாய்
ஆயத்தமா நீயும் இன்று (2)
சந்திக்க ஆயத்தமா
Varugiraarae Varugiraarae Christian Song Lyrics in English
Varugiraarae Varugiraarae
Yesu Varugindraar (2)
Aayathamaa Neeyum Indru (2)
Sandhikka Aayadhamaa (2)
1. Ulagathin Pin Selgindraayo
Paadhaganil Irul Soozhndhadho
Paavathil Sikkinaayo (2)
Yesuvaiyae Nokkidivaai (2)
Maranathai Jeithiduvaai
Aayathamaa Neeyum Indru (2)
Sandhikka Aayathamaa
2. Perumaiyil Nee Vaazhgindraayo
Aganthai Unnai Maerkondatho (2)
Azhagil Nee Mayanginaayo
Yesuvaiyae Nokkidivaai (2)
Paavathai Merkolluvaai
Aayathamaa Neeyum Indru (2)
Sandhikka Aayathamaa
3. Vaadhaiyil Nee Vaazhgindraayo
Vazhiyariyaamal Tholainthittaayo
Bayam Unnai Moodiyatho
Yesuvaiyae Nokkidivaai (2)
Velichathil Saernthiduvaai
Aayathamaa Neeyum Indru (2)
Sandhikka Aayathamaa
Keyboard Chords for Varugiraarae Varugiraarae
Comments are off this post