Varuveerae Song Lyrics
Varuveerae Anaithukolle Thanteney Muluvathumai Varuveerey Meetukolle Tharuveney Nitchayamai Tamil Christian Song Lyrics Sung by. David Emanuel.
Varuveerae Christian Song Lyrics in Tamil
தலை குனிந்த இடத்தினிலே
தலை நிமிர செய்தவரே
தடுமாறும் என் படகை
தாங்கி பிடித்த நேசரே – 2
என்னை உமக்காக இன்று தந்தேனே
என் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே – 2
வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய் – 2
1. வேரில்லா மரம் போல் ஆனேன்
வேரூன்ற செய்தீரே
கனிகளால் நிரப்பி என்னை
கனி கொடுக்க வைத்தீரே – 2 – என்னை உமக்காக …
உம்மை அல்லாமல் யார் உண்டு
நீர் மட்டும் போதும் நான் வாழ்வதற்கு – 2
என் பாசமும் நீரே
என் சுவாசமும் நீரே
நீர் வந்தாலே போதும் இயேசுவே – 2
வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய் – 4
Varuveerae Christian Song Lyrics in English
Thalai Kunintha Idathiniley
Thalai Nimire Seithavarey
Thadumaarum En Padagai
Thangi Piditha Nesarey – 2
Ennai Umakaga Indru Thantheney
Yen Aayul Ullavarai Muluthum Tharuveney – 2
Vantheerey Anaithukolle
Thanteney Muluvathumai
Varuveerey Meetukolle
Tharuveney Nitchayamai – 2
1. Verilla Merampol Aanen
Verundra Seithirey
Kanigalal Nirappi Ennai
Kanikodukke Veithire – 2 – Ennai Umakaga…
Ummai Allamal Yaarundu
Neer Mattum Pothum Naan Vaalvatharku – 2
Yen Paasamum Neerey
Yen Swasamum Neerey
Neer Vanthal Pothum Yesuve – 2
Vantheerey Anaithukolle
Thanteney Muluvathumai
Varuveerey Meetukolle
Tharuveney Nitchayamai – 4
Keyboard Chords for Varuveerae
Comments are off this post