Vazhi Ellam Ennai Kaathu Christian Song Lyrics

Vazhi Ellam Ennai Kaathu Nadathugindreer Ennai Uyarthugindreer En Devanae Tamil Christian Song Lyrics Sung By. Emmanuel Nathan.

Vazhi Ellam Ennai Kaathu Christian Song Lyrics in Tamil

வழி எல்லாம் என்னை
காத்து நடத்துகிறீர்
என்னை உயர்த்துகிறீர்
என் தேவனே (3)

1. புல்லுள்ள இடங்களில்
மேய்ச்சலை தருகின்றீர்
அமர்ந்த தண்ணீர் அண்டை
என்னை கொண்டு செல்கிறீர்

2. வலப்புறம் இட புறம்
விலகாமல் பாதுகாதீர்
வழி இது என்று சொல்லி
நித்தம் என்னை நடத்தி சென்றீர்

3. பாதம் கல்லில் இடராமல்
தூதர்களை அனுப்பினீர்
கரங்களில் ஏந்தி செல்ல
கட்டளையும் தருகிறீர்

4. சிறுமையான எந்தன் மேல்
சிந்தையாக இருக்கிறீர்
நெருக்க படும் காலங்களில்
தஞ்சமும் ஆனீர்

5. கோணலானவைகளை
செவ்வை ஆக செய்கிறீர்
பாதைக்கு தீபமாக
எந்தன் முன்னே செல்கிறீர்

Vazhi Ellam Ennai Kaathu Christian Song Lyrics in English

Vazhi Ellam Ennai
Kaathu Nadathugindreer
Ennai Uyarthugindreer
En Devanae (3)

1. Pul Ulla Idangalil
Meichalai Tharugindreer
Amarndha Thaneer Andai
Ennai Kondu Selgireer

2. Valapuram Ida Puram
Vilagamal Padhukaatheer
Vazhi Idhu Endru Solli
Nitham Ennai Nadathi Sendrir

3. Padham Kallil Idaramal
Thudhargalai Anupineer
Karangalil Yendhi Sella
Katalaiyai Tharugireer

4. Sirumai Aana Endhan Mel
Sindhaiyaga Irukireer
Nerukapadum Kalangalil
Thanjamum Aaneer

5. Konalanavaiigalai
Sevai Aaga Seigireer
Padhaiku Dheebamaaga
Endhan Munnae Sellugireer

Keyboard Chords for Vazhi Ellam Ennai Kaathu

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post