Vazhi Undaakuvaar Song Lyrics
Vazhi Undaakuvaar Vazhi illa Idangalilum Naam Ariya Vazhiyul Kiriyai Seivaar Tamil Christian Song Lyrics Sung by. Robert Roy.
Vazhi Undaakuvaar Christian Song Lyrics in Tamil
வழி உண்டாக்குவார்
வழி இல்லா இடங்களிலும்
நாம் அறியா வழியில்
கிரியை செய்வார்
வழி உண்டாக்குவார்
நம்மை வழி நடத்துவாரே
கிட்டி சேர்த்துக்கொள்வாரே
அன்பால் பெலத்தால் அனுதினமும்
நம்மை நடத்துவார்
வழி உண்டாக்குவார் – 2
வனாந்திர வழியாய்
நம்மை நடத்துவார்
அவாந்திர வெளிகளில்
ஆறுகள் உண்டாக்குவார்
வானம் பூமி ஒழியும்
அவர் வார்த்தை ஒழியாதே
புதிய காரியத்தை
இன்று செய்வாரே
Vazhi Undaakuvaar Christian Song Lyrics in English
Vazhi Undaakuvaar
Vazhi illa Idangalilum
Naam Ariya Vazhiyul
Kiriyai Seivaar
Vazhi Undaakuvaar
Nammai Vazhi Nadaththuvaarae
Kitti Serththukkolvaarae
Anbaal Belaththaal Anuthinamum
Nammai Nadaththuvaar
Vazhi Undaakuvaar – 2
Vanaanthira Vazhiyaai
Nammai Nadaththuvaar
Avaanthira Velikalil
Aarukal Undaakkuvaar
Vaanam Boomi Ozhiyum
Avar Vaarththai Ozhiyaathae
Puthiya Kariyaththai
Indru Seivaarae
Comments are off this post