Vazhigalai Thedi Christmas Song Lyrics

Vazhigalai Thedi Alaikintra Manidha Unakkoru Nalla Seithi Iraimagan Yesu Manuvuru Tamil Christmas Song Lyrics Sung By. Diana Easu.

Vazhigalai Thedi Christian Song Lyrics in Tamil

வழிகளை தேடி அலைகின்ற மனிதா
உனக்கொரு நல்ல செய்தி
இறைமகன் இயேசு மனுவுரு எடுத்தார்
எல்லோருக்கும் நற்செய்தி (2)

வாங்க வாங்க அதை கொண்டாடலாம்
வாழ்த்தி Happy Christmas நாம் பாடலாம் (2)

1. கோடி கோடி பிள்ளை பூவில் பிறந்த துண்டு
இது போல் நடந்த துண்டா
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முன்னே
பிறப்பினை சொன்ன துண்டோ (2)

2. வயல்வெளி தோன்றி தூதர் கூட்டங்கூட
வாழ்த்தி தினம் பாடின துண்டா
ஆடு மேய்ப்பருக்கும் அரசமாடத்துக்கும்
அது பற்றி தெரிந்த துண்டா (2)

3. அதிசய விண்மீன் ஆசாரிய மூட்டி
வழிகாட்டி சென்ற துண்டா
பொன் தூபவர்கம் வெள்ளை போலத்தோடு
சாஸ்திரிகள் பணிந்த துண்டா (2)

Vazhigalai Thedi Christian Song Lyrics in English

Vazhigalai Thedi Alaikintra Manidha
Unakkoru Nalla Seithi
Iraimagan Yesu Manuvuru Eduthaar
Ellorukkum Natrseithi (2)

Vaanga Vaanga Adhai Kondaatalam
Vaazhthi Happy Christmas Naam Paadalaam (2)

1. Kodi Kodi Pillai Poovil Pirantha Thundu
Idhu Pol Nadandha Thundaa
Aayiram Aayiram Aandugal Munne
Pirappinai Sonna Thundo (2)

2. Vayalveli Thontri Thoothar Koottankooda
Vaazhthi Thinam Paadina Thundaa
Aadu Meyipparukkum Arasamaadathukkum
Adhu Pattri Therintha Thundaa (2)

3. Adhisaya Vinmeen Aasariya Mootti
Vazhikaatti Sentra Thundaa
Pon Thoopavargam Vellai Polathodu
Sasthirigal Panintha Thundaa (2)

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post