Vazhigalai Thirapavar Song Lyrics
Vazhigalai Thirapavar Ennai Azhaithavar Nandrai Arinthavar Tholodu Thol Serthu Ennodu Nadappavar Song Lyrics in Tamil and English Sung By. Riyaspaul.
Vazhigalai Thirapavar Christian Song Lyrics in Tamil
என்னை அழைத்தவர் நன்றாய் அறிந்தவர்
தோளோடு தோள் சேர்த்து என்னோடு நடப்பவர்
என் வழிகளை திறப்பவரே
என் வாசலை திறப்பவரே
1. வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்
கரம்பிடிதென்னை வழி நடத்துகிறீர்
பாதை தெரியாமல் தடம் மாறும் போதும்
எனக்கு முன் சென்று வழி ஆணீரே
2. உம் சித்தம் அறிந்தும் நான் விலகிப்போனேன்
பின்தொடர்ந்து என்னை இழுத்துக்கொண்டீர்
திசை மாறி என் படகு அலைந்தாலும்
எந்தன் மேல் உந்தன் தயவுள்ளதே
Vazhigalai Thirapavar Christian Song Lyrics in English
Ennai Azhaithavar Nandrai Arinthavar
Tholodu Thol Serthu Ennodu Nadappavar
En Vazhigalai Thirapavarae
En Vasalai Thirapavarae
1. Valakkarathal Ennai Thangukireer
Karampidithennai Vazhi Nadathugireer
Paadhai Theriyamal Thadam Marum Pothum
Enaku Mun Sendru Vazhiyaaneerae
2. Um Sitham Arinthum Naan Vilagipponen
Pin Thodarnthu Ennai Izhuthukondeer
Thisai Maari En Padagu Alainthalum
Endhan Mel Undhan Dhayavullathae
Comments are off this post