Vazhikaattum Dheivamae Song Lyrics
Vazhikaattum Dheivamae Nandriyaiya Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 10 Sung By. Pr.Reegan Gomez.
Vazhikaattum Dheivamae Christian Song Lyrics in Tamil
வழிகாட்டும் தெய்வமே நன்றியையா
வாழ வைக்கும் தெய்வமே நன்றியையா – 2
வலக்கரம் பிடித்தவரே நன்றியையா – 2
வழுவாமல் காப்பவரே நன்றியையா – என்னை – 2
1. இருள் சூழ்ந்த நேரம் ஒளியாக வந்தேன்
இறுதிவரையிலும் நடத்தி செல்கிறேன் – 2
கருவியை என்னை கண்டவரே – 2
இறுதிவரையில் என்னை நடத்தி செல்வீரே – 2
இயேசையா நன்றியையா
நன்றியையா உமக்கு நன்றியையா – 2
2. சொன்னதெல்லாம் செய்வீர் கைவிடவே மாட்டர்
சேதமின்றி காத்து கொள்வீர் – 2
கலக்கமில்லை ஒரு கவலையில்லை – 2
உமது பிள்ளை நான் உம்மை நம்புவேன் – 2
3. உயிருள்ள நாளெல்லாம் உம்மையே பாடுவேன்
உமது கரம் பற்றி கொள்ளுவேன் – 2
உறைவிடமே எந்தன் இயேசையா – 2
உமது மறைவியே என் வாழ்வு போதுமே – 2
Vazhikaattum Dheivamae Christian Song Lyrics in English
Vazhikatum Deivamae Nandriyaiya
Vazha Vaikum Deivamae Nandriyaiya – 2
Valakaram Pidithavarea Nandriyaiya – 2
Vazhuvamal Kapavarea Nandriyaiya – Ennai – 2
1. Erul Suzhntha Neram Oliyaga Vandher
Edaridamal Nadathi Selkirer – 2
Karuviyea Ennai Kandavarea – 2
Eruthivaraiyil Ennai Nadathi Selvirea – 2
Yesaiah Nandriyaiya
Nandriyaiya Umakku Nandriyaiya – 2
2. Sonathelam Seiver Kaividave Mater
Sethaminrea Kathu Kolver – 2
Kalakamilai Oru Kavalaiyilai – 2
Umathu Pilai Naan Ummai Nambuven – 2
3. Uyirula Nalelam Ummaiye Paduven
Umathu Karam Patri Koluven – 2
Uravidamea Enthan Yesaiya – 2
Umathu Maraiviea En Vazhvu Pothumea – 2
Keyboard Chords for Vazhikaattum Dheivamae
Comments are off this post