Vazhuvaamal Kaathitta Lyrics
Vazhuvaamal Kaathitta Devane En Valakkaram Pidithavarae Valladikkellam Vilakki Ennai Tamil Christian Song Lyrics Sung By. Johnsam Joyson.
Vazhuvaamal Kaathitta Christian Song in Tamil
வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே – 2
ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே – 2
நான் உள்ளளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே – 2
1. என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையுதே – 2
உம் அன்பால் நிறையுதே – ஆயிரம்
2. எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே – 2
உன் தகப்பன் நான் என்றீரே – ஆயிரம்
Vazhuvaamal Kaathitta Christian Song in English
Vazhuvaamal Kathitta Devane
En Valakkaram Pidithavarae
Valladikkellam Vilakki Ennai
Vazhnthida Seithavarae – 2
Aayiram Naavirunthaalum
Nandri Solli Theeraathae
Vazhnaalellam Ummai Paada
Vaarthaigalum Pothathae – 2
Naan Ullalavum Thuthippaen
Unnathar Yesuvae – 2
1. En Mel Um Kannai Vaithu
Um Vaarthaigal Thinamum Thanthu
Nadathina Anbai Nainaikkayil
En Ullam Nirayuthae – 2
Um Anbaal Nirayuthae – Aayiram
2. Ethanai Sothanaigal
Vethanayin Paathaigal
Irangi Vanthu Ennai Maraithu
Naan undu Endreerae – 2
Un Thagappan Naan Endrerae – Aayiram
Keyboard Chords for Vazhuvaamal Kaathitta
Comments are off this post