LYRIC

Vazhuvamal Ennai song lyrics in Tamil

வழுவாமல் என்னை காத்திடும்
அழகான தேவன் நீரே – 2

வானம் மேலே பூமியின் கீழே
அளந்து விட்டாலும்
உம் அன்பை அளக்க என்னால்
இன்றும் முடியவில்லையே – 2

அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையை உம்மை ஆராதிப்பேன் – 2

1. தீமைகளெல்லாம்
நீர் நன்மையாய் மற்றினீர்
உந்தன் அன்பு சிறந்தது – 2
இடராமல் காத்து கொண்டீர்
கண் உறங்காமல் பாதுகாத்தீர் – 2 – அன்பே

2. அக்கினியில் நடந்தேன்
நான் ஆறுகளை கடந்தேன்
உந்தன் அன்பு காத்ததே – 2
என்னோடு என்றும் இருந்தீர்
என் வாழ்வோடு என்றும் இருப்பீர் – 2 – அன்பே

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT