Venmaiyanavarae – Karun Kingston Joy Song Lyrics

Venmaiyanavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Karun Kingston Joy

Venmaiyanavarae Christian Song Lyrics in Tamil

1.வெண்மையானவரே வெண்மையானவரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே

சேனைகளின் தேவனே நீர் பரிசுத்தரே -2

உம்மை உயர்த்தி ஆராதிக்கின்றோம்
பரிசுத்தரே ஆராதிக்கின்றோம்
கைகள் உயர்த்தி ஆராதிக்கின்றோம்
பாதம் பணிந்தே ஆராதிக்கின்றோம்

2.எல்லா நாமத்திலும் மேலானவரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேரா ஒளிதனிலே என்றும் மிளிர்பவரே (வசிப்பவரே)
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே

இருந்தவர் இருப்பவர் மீண்டுமாய் வருபவர்
ஆளுகை செய்பவர் அற்புதர் அதிசயர்
உயர்ந்தவர் பெரியவர் மகத்துவம் நிறைந்தவர்
மகிமைக்கு கனத்திற்கும் புகழ்ச்சிக்கும் பாத்திரர் -(2)
தூதர்கள் பாடிடும் நாவுகள் போற்றிடும்
பரிசுத்தர் பரிசுத்தரே -2

Venmaiyanavarae Christian Song Lyrics in English

Venmaiyaanavarae Venmaiyaanavarae
Neer Parisuthar Parisutharae
Singaasanathil Veetriruppavarae
Neer Parisuthar Parisutharae – 2

Senaigalin Devanae Neer Parisutharae – 2

Ummai Uyarthi Aarathikindrom
Parisutharae Aarathikindrom
Kaigal Uyarthi Aarathikindrom
Um paatham paninthey Aarathikindrom

Ella naamathilum Melaanavarae
Neer Parisuthar Parisutharae
Sera olithanil endrum milirbavarae (Vasippavarae)
Neer Parisuthar Pasrisutharae

Irunthavar Iruppavar Meendumaai Varubavar
Aalugai seibavar Arputhar Athisayar
Uyarnthavar Periyavar magathuvam Nirainthavar
Magimaikkum Ganathirkkum pugazhchcikkum paathirar – 2
Thoothargal paadidum naavugal potridum
Parisuthar Parisutharae

Other Songs from New Tamil Christian Worship Song Album

Comments are off this post