Very Bad – Pr.James Selvaraj Song Lyrics

Very Bad Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.James Selvaraj

Very Bad Christian Song Lyrics in Tamil

இயேசுவை பார்ப்பேன்
இயேசுவையே நோக்கி பார்ப்பேன்
உயர்வை தருவாரே
உயர்த்தி வைப்பாரே
எல்லோரும் காண கனப்படுத்துவாரே

மனுசனை பார்த்தால்
உலகத்தை பார்த்தால்
Very Bad, Very Bad, Very Bad

1.குடும்பத்தை கொடுத்தாரே
நல்ல பிள்ளைகளை கொடுத்தாரே
ஆசிர்வாதமாக வைத்தாரே
நன்றி நன்றி ஐயா

ஆனாலும் சமாதானம் இல்லை
சாட்சி இல்லை
குடும்பத்தை நேசிக்கவில்லையே
பணத்தை நோக்கி ஓடினால்
Very Bad, Very Bad, Very Bad

2.அன்பான ஜனங்களை கொடுத்தாரே
அழகான உறவுகளை கொடுத்தார்
ஆச்சரியமாக நடத்தினார்
அன்பின் தேவனே

ஆனாலும் ஜனங்கள் பிரிந்தனரே
உறவுகள் உடைந்ததே
உம் வழியில் நடக்க பாதை மாறினால்
Very Bad, Very Bad, Very Bad

3.இயேசுவை நான் பார்க்கலைனா
Very Bad, Very Bad, Very Bad
அவர் வழியில் நடக்கலைனா
Very Bad, Very Bad, Very Bad

தோல்விய நான் பார்க்கல
குறைவ நான் பார்க்கல
Very good, Very good
ஜாதிய நான் பார்க்கல
ஜாதகத்தை நான் பார்க்கல
Very Good, Very Good

[Outro]
சிலுவையை நான் பார்க்கிறேன்
சிங்காசனத்தை நான் பார்க்கிறேன்
கிரீடத்தையே நான் பார்க்கிறேன்
ஓட்டத்தை தொடர்ந்து ஓடுவேன்.
Very Good, Very Good..

Very Bad Christian Song Lyrics in English

Yeasuvai nokki paarppean
Yeasuvaiye nokki paarppean
Uyarvai tharuvaare
Uyarththi vaippaare
Ellaarum kaana kanappaduththuvaare

Manusanai paarththaal
Ulagaththai paarththaal
Very Bad, Very Bad, Very Bad

1.Kudumpaththai koduththaare
Nalla pillaigalai koduththaare
Aaseervaathamaaga vaiththaare
Nandri nandri aiyaa

Aanalum samaathanam illai
Saatchi illai
Kudumpaththai nesikkavillaiye
Panaththai nokki odinaal
Very Bad, Very Bad, Very Bad

2.Anpaana janangalai koduththaare
Azhagaana uravugalai koduththaar
Aachcharyamaga nadaththinaar
Anbin thevane

Aanalum janangal pirinthanare
Uravugal udainthathe
Um vazhiyil nadakka paathai maarinaal
Very Bad, Very Bad, Very Bad

3.Yeasuvai naan paarkkalainna
Very Bad, Very Bad, Very Bad
Avar vazhiyil nadakkalainna
Very Bad, Very Bad, Very Bad

Tholviya naan paarkkala
Kuraiva naan paarkkala
Very Good Very Good

Siluvaiyai naan paarkkindrean
Singaasanaththai naan paarkkirean
Kireedaththaiye naan paarkkirean
Ottaththai thodarnthu oduvean
Very Good Very Good

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post