Vetkam Adaivathilai – Pradeeban Song Lyrics
Vetkam Adaivathilai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pradeeban
Vetkam Adaivathilai Christian Song Lyrics in Tamil
உம்மை நம்பி வந்தவர்கள் கெட்டுப் போவதில்லை
உமக்காக காத்திருப்போர் வெட்கம் அடைவதில்லை – 2
தகப்பனே தகப்பனே
உம்மை நம்புவேன்
எந்த நாளுமே – 2
ஒன்றும்இல்லை என்றாலும் உம்மை நம்புவேன்
அழிந்து போவேன் என்றாலும்
உம்மை அண்டுவேன்
மலடி என்று சொன்னாலும் உம்மை நம்புவேன்
மனமடிமை தந்தாலும்
உம்மை அண்டுவேன்
மகனைத் தந்து
மகிழச் செய்திடுவீர்
மகிழ்ச்சியோடு உம்மைப் புகழுவேன்
குறைவையெல்லாம் நிறைவாக்கி விடுவீர்
ஆர்ப்பரித்து அகமகிழ்ந்திடுவேன்
அக்கினியில் நடந்தாலும்
எரிந்து போவதில்லை
சிங்க கெபியில் கிடந்தாலும்
மாண்டு போவதில்லை
கண்ணீரில் நடந்தாலும்
கலங்கிப் போவதில்லை
பெருங்காற்று மோதினாலும்
சோர்ந்து போவதில்லை
பெலனைத் தந்து என்னை நடத்துவீர்
உயர உயர பறந்து சென்றிடுவேன்
கூட இருந்து பாதுகாத்திடுவீர்
அகிலமெங்கும் உம்மை உயர்த்துவேன்
Vetkam Adaivathilai Christian Song Lyrics in English
Ummai nampi vanthavargal kettu povathillai
Umakkaga kaththiruppor vetgam adaivathillai – 2
Thagappane thagappane
Ummai nampuven
Entha nalume – 2
Ontrum illai endralum ummai nampuven
Azhinthu poven endralum
Ummai andiduven
Maladi endru sonnalum ummai nampuven
Manamadimai thanthalum
Ummai anduven
Maganai thanthu
Magizha seithiduveer
Magizhchchiyodu ummai pugazhuven
Kuraivaiyellam niraivaakki viduveer
Aarppariththu agamagizhnthiduven
Akkiniyil nadanthalum
Erinthu povathillai
Singa kepiyil kidanthalum
Maandu povathillai
Kanneeril nadanthalum
Kalangi povathillai
Perunkatru mothinalum
Pelanai thanthu ennai nadaththuveer
Uyara uyara paranthu sendriduven
Kooda irunthu paathukaththiduveer
Akilamengum ummai uyarththuven
Comments are off this post