Vetkapattu Povathilai Christian Song Lyrics
Vetkapattu Povathilai Thaai Maranthalum Marandhida Devan Tamil Christian Song Lyrics From The Album Belan Vol 3 Sung By. John & Vasanthy.
Vetkapattu Povathilai Christian Song Lyrics in Tamil
வெட்கப்பட்டுப் போவதில்லை (4)
1. தாய் மறந்தாலும் மறந்திடா தேவன்
தந்தை கைவிட்டாலும் கைவிடா தேவன்
சொன்னதைச் செய்பவர் உண்மையே தேவன் (2)
2. சத்ருவும் எதிராய் பாவம் என் சுமையாய்
சூழ்ந்திடும்போது விசுவாசம் ஜெயிக்கும்
சொன்னதைச் செய்பவர் உண்மையே தேவன் (2)
3. மனுஷனின் கோபம் பெருமை பொறாமை
நேர்ந்திடும்போது காத்திடும் தேவன்
சொன்னதைச் செய்பவர் உண்மையே தேவன் (2)
Vetkapattu Povathilai Christian Song Lyrics in English
Vetkapattu Povathilai (4)
1. Thaai Maranthalum Marandhida Devan
Thandhai Kaivitalum Kaivida Devan
Sonadhai Seibavar Unmaiyae Devan (2)
2. Sathuruvum Yethiraai Paavam En Sumaiyai
Sozhnthidum Pothu Visuvasam Jaikum
Sonadhai Seibavar Unmaiyae Devan (2)
3. Manusanin Kobam Paerumai Poramai
Nernthidum Pothu Kaathidum Devan
Sonnadhai Seibavar Unmaiyae Devan (2)
Comments are off this post