Vetri Vaendhan – MPA Church Song Lyrics

Vetri Vaendhan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.MPA Church

Vetri Vaendhan Christian Song Lyrics in Tamil

வெற்றிவேந்தன் இயேசு ராஜன்
ஜெயமே தந்திடுவார்
ஜெயமே அடைவோம் – 4

1.எதிரி படையினை வீழ்த்தி
எதிர்த்து யுத்தம் செய்வார்
யுத்தமில்லா இளைப்பாறுதல்
இயேசு தந்திடுவார்

2.நமது ஆயுதம் யாவும் மாம்சம் அல்ல
அறிவோம் – அரண்களையே
நிர்மூலமாய் மாற்றும் வல்லமையே

3.வான மண்டல ஆவி
சாத்தான் கிரியை அனைத்தும்
கடிந்திடுவோம் கட்டிடுவோம்
இயேசு நாமத்தினால்

4.இயேசு நாமத்தை உயர்த்தி
சிலுவை கொடி பிடிப்போம்
துதி நிறைந்த தொழுகையினால்
வெற்றிக் கிடைத்திடுமே

5.அவரை அறிந்து நாம் வளர்வோம்
வாசம் வீசி மகிழ்வோம்
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும்
எங்கும் வெற்றி உண்டே

Vetri Vaendhan Christian Song Lyrics in English

Vetriventhan yesu rajan
Jeyame thanthiduvar
Jeyame adaivom – 4

1.Ethiri padaiyinai veezhththi
Ethirththu yuththam seyvaar
Yuththamilla ilaipparuthal
Yesu thanthiduvaar

2.Namathu ayutham yavum mamsam alla
Arivom – Arangalaiye
Nirmoolamaai matrum vallamaiye

3.Vaana mandala aavi
Saththaan kiriyai anaiththum
Kadinthiduvom kattiduvom
Yesu namaththinaal

4.Yesu namaththai uyarththi
Siluvai kodi pidippom
Thuthi niraintha thozhugaiyinaal
Vetri kidaikkume

5.Avarai arinthu naam valarvom
Vasam veesi magizhvom
Kiristhuvukkul eppozhuthum
Engum vetri unde

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post