Vettri Murasu Kottum Christian Song Lyrics

Vettri Murasu Kottum Tamil Christian Song Lyrics From the Album Yezhupputhal Vol 2 Sung By. Rev Paul Thangiah.

Vettri Murasu Kottum Christian Song Lyrics in Tamil

வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது
இந்தியாவின் எழுப்புதலோ கொழுந்து விட்டது….
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. சாத்தானுக்கு சாவுமணி அடிக்கும் நேரமே
தேசமெங்கும் தேவ ஆட்சி நிரந்தரமாகும்…
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

2. வேந்தன் இயேசு ஆட்சியிங்கு பிறந்து விட்டதே வெற்றிக்கொடி
இந்தியாவில் பறந்து விட்டதே…
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

3. எழுப்புதலின் அக்கினியோ பரவிடும் பற்றி
தேவசேனை யுத்த சேனை அடைந்திடும் வெற்றி
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

Vettri Murasu Kottum Christian Song Lyrics in English

Vettri Murasu Kottum Naal Piranthu Vittathu
Indhiyaavin Ezhuputhaloe Kozhunthu Vittathu….
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

1. Saathanukku Saavumani Adikkum Neramae
Dhesamengum Deva Aatchi Nirantharamaagum …
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

2. Vaendhan Yesu Aatchiyingu Piranthu Vittadhae Vettri Kodi
Indhiyaavil Paranthu Vittathae…
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

3. Yezhuputhalin Akkiniyoe Paravidum Pattri
Devasenai Yuttha Senai Adainthidum Vettri
Hallelujah Hallelujah Hallelujah Hallelujah

Keyboard Chords for Vettri Murasu Kottum

Other Songs from Yezhupputhal Vol 2 Album

Comments are off this post