Vidiyuma Ena Kaathirukiren – Rev.Victor Vinoth Song Lyrics
Vidiyuma Ena Kaathirukiren Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rev.Victor Vinoth
Vidiyuma Ena Kaathirukiren Christian Song Lyrics in Tamil
விடியுமா என காத்திருக்கிறேன் இருள் விலகுமா என ஏங்குகிறேன் -2
என் இதய வேதனைகள் மாற
என் இதய வேதனைகள் தீர
இயேசுவே உம்மை நோக்குகிறேன் -2 விடியுமா
1).காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போனதைய்யா
பார்த்திருந்து எதிர் பார்த்திருந்து ஏங்குகின்றேன் இயேசைய்யா
நான் எதிர் பார்க்கும் நல்லதோர் முடிவை எனக்கு தாரும் இயேசுவே -2 – விடியுமா
2).மாறுமா என் சோகங்கள் ஆறுமா என் காயங்கள்
உடைந்து உம்மை நோக்குகிறேன்
வேறு வழியில்லை இயேசைய்யா -2
இடிந்த என்னை எடுத்து கட்டும்
இழந்த அனைத்தையும் திரும்ப தாரும் -2 – விடியுமா
(3).உம்மை நோக்கிடும் மனிதரென்றும் வெட்கப்பட்டு போவதில்லை
உம்மை சாரும் மனிதரென்றும் சரிந்து போவதில்லை ஐயா-2
வீழ்வெனென்று நினைத்தவர் மத்தியில் தலைநிமிர்ந்து வாழ செய்யும் -2
விடிந்திடும என காத்திருக்கிறேன்
இருள் விலகிடும் என நம்புகிறேன்
என் இதய வேதனைகள் தீர்ந்திடும்
என் இதய வேதனைகள் தீர்ந்திடும்
இயேசுவே உம்மை நோக்குவதால்
இயேசுவே உம்மை நம்புவதால்
Vidiyuma Ena Kaathirukiren Christian Song Lyrics in English
Vidiyuma ena kaathirukkiren irul vilaguma ena eangukiren – 2
En ithaya vethanaigal maara
En ithaya vethanaigal theera
Yesuve ummai nokkukiren – 2 – Vidiyuma
1)Kaathirunthu kaathirunthu
kangal pooththu ponathaiyya Paarthirunthu ethir parthirunthu eangukiren iyesaiyya
Naan ethir paarkkum nallathor mudivai enakku tharum yesuve – 2 -Vidiyuma
2)Maarumaa en sogangal aarumaa en kaayangal
Udainthu ummai nokkukiren
Veru vazhiyillai yessaiyya – 2
Idintha ennai eduthu kattum
Izhantha anaiththaiyum thirumpa tharum – 2 – Vidiyuma
3)Ummai nokkidum manitharendrum vetkappattu povathillai
Ummai saarum manitharendrum sarinthu povathillai iya – 2
Veezhvenendru ninaithavar mathiyil thalai nimirnthu vaazha seiyum – 2
Vidinthidum ena kaathirukkiren
Irul vilagidum ena nampukiren
En ithaya vethanaigal theernthidum
En ithaya vethanaigal theernthidum
Yesuve ummai nokkuvathaal
Yesuve ummai nampuvathaal
Comments are off this post