Viduthalai Enakku Enakku Song Lyrics
Viduthalai Enakku Enakku Vendum Viduthalai Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 2 Sung By. Daniel Jawahar.
Viduthalai Enakku Enakku Christian Song in Tamil
ஆ ஆ ஆனந்தம் ஆசீர்வாத மழை பெய்யும்
ஒரு வார்த்தை சொன்னாலே எல்லாமே உருவாகும்
உருவாக்கும் தேவனே துதி உமக்கே
வல்லமை மேல் வல்லமை தந்து
அதிசயம் காணச் செய்வீர்
உம்மைத் தவிர யாரும் இல்லை எனக்காகவே
இதயங்கள் இயங்குதே உமக்காக
விடுதலை எனக்கு எனக்கு வேண்டும்
விடுதலை எனக்கு எனக்கு வேண்டும்
விடுதலை எனக்கு எனக்கு வேண்டும் என்றுமே
1. எலியாவின் தேவன் நீரே யோர்தானைப் பிரித்தவரே
தூயாதி தூயவரே துணையாளரே
சர்வ வல்ல தேவன் நீரே யெகோவா யெகோவா
காண்கின்ற தேவன் நீரே யெகோவா யெகோவா
இதயங்கள் இயங்குதே உமக்காக
2. நிகரில்லா தேவன் நீரே
நினைவெல்லாம் நீர் தானே
இரவோடு பகலாய் நின்று
கண்மணி போல் காப்பவரே
உணர்வெல்லாம் துடிக்கின்றதே இயேசுவே இயேசுவே
என்றென்றும் இணைந்திருப்பேன் இயேசுவே இயேசுவே
இதயங்கள் இயங்குதே உமக்காக
Viduthalai Enakku Enakku Christian Song in English
Aah Ah Aanantham Aasirvatha Mazhai Peiyum
Oru Vaarthai Sonnaalae Ellaamae Uruvaagum
Uruvaakkum Devanae Thuthi Umakkae
Vallamai Mel Vallamai Thanthu
Athisayam Kaana Seiveer
Ummai Thavira Yaarumillai Enakkaagavae
Ithayangal Iyanguthae Umakkaaga
Viduthalai Enakku Enakku Vendum
Viduthalai Enakku Enakku Vendum
Viduthalai Enakku Enakku Vendum Endrum
1. Eliyaavin Devan Neerae Yorthaanai Pirithavarae
Thooyaathi Thooyavarae Thunaiyaalarae
Sarva Valla Devan Neerae Yehova Yehova
Kankindra Devan Neera Yehova Yehova
Idhayangal Lyankuthae Umakkaaga
2. Nigarilla Devan Neerae
Ninaivellaam Neer Thaanae
Iravodu Pagalaai Nindru
Kanmani Pol Kaapavarae
Unarvellaam Thudikindrathae Yesuvae Yesuvae
Endrendrum Inainthiruppaen Yesuvae Yesuvae
Ithayangal Iyanguthae Umakkaaga
Comments are off this post