Vilayerapetra Thailam Neer Christian Song Lyrics
Vilayerapetra Thailam Neer En Vazhi Pokkum Maruthuvarum Neer Tamil Christian Song Lyrics From the Album Yesu Oruvarae Vol 2 Sung By. David Ravi.
Vilayerapetra Thailam Neer Christian Song Lyrics in Tamil
விலையேறப்பெற்ற தைலம் நீர்,
என் வழி போக்கும் மருத்துவரும் நீர் – 2
எல்லோரும் கைவிட நீர் மாத்திரம் என்னோடே
பரம வைத்தியர் இயேசு ஒருவரே – 2
இயேசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்
இயேசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன்
எனக்காய் நீர் இருக்கின்றீர்,
உம்மைவிட யாரை நான் தேடுவேன் – 2
இயேசு நாமம் மேலானதே,
உம்மை அறிந்தவர்கள் அசையாரே – 2
தாழ்த்துகிறேன் என்னை
உயர்த்திடுவேன் உம்மை ,
கணத்துக்கு உரியவரே
இயேசையா ஆராதனை ஜீவ பலியாக தருகிறேன்
இயேசையா ஆராதனை வாழ்நாள் முழுவதும் தருகிறேன்
Vilayerapetra Thailam Neer Christian Song Lyrics in English
Vilaiyerapetra Thailam Neer,
En Vazhi Pokkum Maruthuvarum Neer – 2
Ellorum Kaividaa Neer Mathiram Enodae,
Parama Vaithiyar Yesu Oruvarae – 2
Yesayya Aarathnai Jeeva Baliyaga Tharugirain
Yesayya Aarathnai Valnaal Muluvathum Tharugirain
Enakai Neer Irukindreer,
Ummaivida Yarai Naan Theduvain – 2
Yesu Naamam Melanathae,
Ummai Arinthavargal Asaiyarae – 2
Thalthugiraen Ennai
Uyarthiduvain Ummai,
Ganathukku Uriyavarae
Yesayya Aarathnai Jeeva Baliyaga Tharugirain
Yesayya Aarathnai Valnaal Muluvathum Tharugirain
Keyboard Chords for Vilayerapetra Thailam Neer
Comments are off this post