Viliththelumpi Vaekam Sellavom Sapaiyorae Song Lyrics

Viliththelumpi Vaekam Sellavom Sapaiyorae Itho Mannaalan Yesu Varukiraar Tamil Christian Song Lyrics

Viliththelumpi Vaekam Sellavom Sapaiyorae Christian Song in Tamil

விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரே
இதோ மணாளன் இயேசு வருகிறார்

1.இரா காலமும் சொல்லுதே பகல் சமீபம் ஆகுதே
இருளின் கிரியை யாவையும் அகற்றுவோம்
ஒளியின் ஆயுதங்களை தரித்து வீரமாய்
ஓயாமல் போர் புரிந்து சேருவோம்

2.தேசம் பாஷை ஜாதிகள் ஓன்றோடுஒண்டெதிற்குதே
தெய்வ அன்பும் நம்பிக்கை தணியுதே
ஜீவ வசனத்தை மேலே உயர்த்தி கொண்டே
ஜோதிகளை பூவில் துளங்குவோம்

3.உரைத்த அவர் வார்த்தைகள் யாவும் நிறைவேறுதே
யூதரும் தம் நாட்டை மீண்டும் பெறவே
சீயோனின் வேலையும் சீக்கிரம் மிடியுதே
சீராய் நேராய் நடந்து செல்வோம்

4.தலைகளை உயர்த்துவோம் நம் ரட்சிப்பு நெருங்குதே
நிலையான நகரம் வேறிங்கில்லையே
நித்திய கன மகிமைக்கிணையாகுமோ
இக்கால பாடு துன்பம் யாவுமே

Viliththelumpi Vaekam Sellavom Sapaiyorae Christian Song in English

Viliththelumpi Vaekam Sellavom Sapaiyorae
Itho Mannaalan Yesu Varukiraar

1. Iraa Kaalamum Solluthae Pakal Sameepam Aakuthae
Irulin Kiriyai Yaavaiyum Akattuvom
Oliyin Aayuthangalai Thariththu Veeramaay
Oyaamal Por Purinthu Seruvom

2. Thaesam Paashai Jaathikal Ontoduonndethirkuthae
Theyva Anpum Nampikkai Thanniyuthae
Jeeva Vasanaththai Maelae Uyarththi Konntae
Jothikalai Poovil Thulanguvom

3. Uraiththa Avar Vaarththaikal Yaavum Niraivaeruthae
Yootharum Tham Naatta Meenndum Peravae
Seeyonin Vaelaiyum Seekkiram Mitiyuthae
Seeraay Naeraay Nadanthu Selvom

4. Thalaikalai Uyarththuvom Nam Ratchippu Nerunguthae
Nilaiyaana Nakaram Vaeringillaiyae
Niththiya Kana Makimaikkinnaiyaakumo
Ikkaala Paadu Thunpam Yaavumae

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post