Vin Thoodhar Ganangal Christian Song Lyrics
Vin Thoodhar Ganangal Paadidavae Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 4 Sung By. Victor & Kiruba.
Vin Thoodhar Ganangal Christian Song Lyrics in Tamil
Chorus
விண் தூதர் காணங்கள் பாடிடவே
மன்னாதி மன்னன் வருவார்
நடு ராவிலோ பகல் வேளையோ
சேவல் கூவிடும் நேரத்திலோ
நாம் கேட்போமே எக்காளமே – 2
Verse 1
மாயா புரியாமே உலகம்
மீட்டிட வருவாரே இயேசு -2
நீதிமானே நீதி செய்திடுவாய்
நித்திய ஜீவன் பெற்று நீ மகிழ்வாய் – 2
Verse 2
பாழாக்கும் பலவித நோய்கள்
பஞ்சங்கள் வரும்போதோ அறிவாய் – 2
புவி அதிரும் பலவான்கள் மடிவார்
பரன் இயேசுவோ வானத்தில் வருவார் – 2
Vin Thoodhar Ganangal Christian Song Lyrics in English
Chorus
Vin Thoodhar Ganangal Paadidavae
Mannadhi Mannan Varuvaar – 2
Nadu Raavillo Pagal Vaellaiyo
Seval Koovidum Nerathillo
Naam Ketpomae Yekkaalamae – 2
Verse 1
Maaya Puriyamae Ulagam
Meettida Varuvaarae Yesu – 2
Needhimaanae Needhi Seydhiduvaay
Nithiya Jeevan Pettru Nee Magizhvaay – 2
Verse 2
Paazhaakkum Palavidha Noygal
Panjangal Varum podhu Arivaay – 2
Puvi Adhirum Balavaangal Madivaar
Paran Yesuvo Vaanathil Varuvaar – 2
Keyboard Chords for Vin Thoodhar Ganangal
Comments are off this post