Vin Velli Milirum Christmas Song Lyrics

Vin Velli Milirum Tamil Christmas Song Lyrics.

Vin Velli Milirum Christian Song Lyrics in Tamil

விண் வெள்ளி மிளிரும் இரவிதே
வெண் பனி பொழியும் மரபிதே
கந்தை கோலம் மந்தை காண
விந்தை ஆனாரே (2)

1. வான் சாஸ்திரிகள் வெள்ளை போளங்கள்
படைத்து தாழ்ந்து வணங்கி சென்றாரே (2)
வாரும் மாந்தர் யாருமே
வாழ்த்திப் பாடுவோம்

2. விண் தூதர்கள் மாண்பாய் தோன்றியே
கானம் பாடி மகிழ்ந்து போற்றினர் (2)
நாமும் பாடி பாலனை
போற்றி வாழ்த்துவோம்

3. நம் பாவங்கள் போக்க ஜெனித்தார்
விண்ணை விட்டு மண்ணுலகிலே (2)
பாவம் சாபம் நீக்கினார்
மீட்பை நல்கியே

Advertisement