Vinnaga Nilavo Song Lyrics

Vinnaga Nilavo Devanin Magavo Ipoovil Udhithadhuvo Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Arsuga Gracelin.

Vinnaga Nilavo Christmas Song Lyrics in Tamil

விண்ணக நிலவோ தேவனின் மகவோ
இப்பூவில் உதித்ததுவோ
பனிவிழும் இரவில் மழலையின் குரலோ
எங்கெங்கும் ஒலித்ததுவோ
ஒளிதரும் நிலவாய் பூவுலகில் வந்தாரே
பாவ இருள் போக வையம் வந்தாரே
மலர்ந்திடும் மலராய் பூவுலகில் வந்தாரே
மனஇருள் போக மண்ணில் வந்தாரே
தூதரும் பாடிட பாலனாக வந்தாரே
ஆயர் மகிழ்ந்திட தேவன் வந்தாரே
மழலை உருவிலேயே மன்னவரும் வந்தாரே
மனதின் இருள் நீக்கவே

அன்பின் உருவாக வந்ததும் ஏனோ
பாரில் எனக்காக பிறந்ததும் ஏனோ
பாதை காட்டி என்னை நடத்திட தானோ
பாவி என்னையும் நீர் மீட்டிட தானோ
உயிரின் உறவாய் உலகின் ஒளியை
என் வாழ்வின் விடிவெள்ளியாய்
அதிலும் அழகாகவே பிறந்தீரே
அன்பின் உருவாகவே பிறந்தீரே

ஆதியும் அந்தமும் ஆனவர் நீரே
ஆயுள் வரை என்னை காப்பவர் நீரே
ஆல்பா ஒமேகாவும் ஆனவர் நீரே
அன்னை போல் என்னை அணைபவர் நீரே
உயிரின் உறவை உலகின் ஒளியை
என் வாழ்வின் விடிவெள்ளியாய்
அதிலும் அழகாகவே பிறந்தீரே
அன்பின் உருவாகவே பிறந்தீரே

Vinnaga Nilavo Christmas Song Lyrics in English

Vinnaga Nilavo Devanin Magavo
Ipoovil Udhithadhuvo
Panivilum Iravil Malalayin Kuralo
Engengum Olithadhuvo
Olitharum Nilavai Poovulagil Vandharae
Pavairul Poka Vaiyam Vandharae
Malarndhidum Malarai Poovulagil Vandharae
Manairul Poka Mannil Vandharae
Dhootharum Paadida Paalanaga Vandharae
Aayar Magilndhida Devan Vandharae
Malalai Uruvilae Mannavarum Vandharae
Manadhin Irul Neekavae

Anbin Uruvaga Vandhadhum Yeno
Paaril Enakaga Pirandhadhum Yeno
Paadhai Kaati Ennai Nadathida Thaano
Paavi Ennayum Neer Meetida Thaano
Uyirin Uravai Ulagin Oliyai
En Vaalvin Vidivelliyai
Athilum Alagagavae Pirandhirae
Anbin Uruvagavae Pirandhirae

Aadhiyum Andhamum Aanavar Neerae
Aayul Varai Ennai Kaapavar Neerae
Alba Omaegavum Aanavar Neerae
Annai Pol Ennai Anaipavar Neerae
Uyirin Uravai Ulagin Oliyai
En Vaalvin Vidivelliyai
Athilum Alagagavae Pirandhirae
Anbin Uruvagavae Pirandhirae

Other Songs from Tamil Christmas Song 2023 Album

Comments are off this post