Praiselin Stephen – Vinnaga Rajan Song Lyrics

Vinnaga Rajan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Praiselin Stephen

Vinnaga Rajan Christian Song Lyrics in Tamil

வண்ணத் தேரினில் விண்ணக ராஜன்
பவனி வருகிறார் நல் உள்ளத்தை தேடி
வான் புகழோடு கண்மனி ராஜன்
பாவியை மீட்க புவியில் வருகிறார் -2

1.உள்ளமென்னும் ஆலயத்தில் உறைய வருகிறார்
ஆசை என்னும் மனித நெஞ்சை அடைய வருகிறார் -2
அவனியிலே தீபமாய் அருவின் வேறு உருவமாய்
பாசம் பொங்கும் பண்பு நிறைந்த எங்கள் பாலனே -2

2.மலர்கள் மணக்கும் நறுமனமாய் மணக்க வருகிறார்
மாசு நீங்க மன்னனாக புகழ வருகிறார் -2
வானத்திலே தென்றலாய் வளர்ந்து வரும் திங்களாய்
பாசம் பொங்கும் பண்பு நிறைந்த எங்கள் பாலனே -2

Vinnaga Rajan Christian Song Lyrics in English

Vanna therinil vinnaga raajan
Pavani varukiraar nal ullaththai thedi
Vaan pugazhodu meetka puviyil varukirar -2

1.Ullamennum aalayaththil uraiya varukiraar
Aasai ennum manitha nenchai adaiya varukiraar -2
Avaniyile theepamaai aruvin veru uruvamaai
Paasam pongum panpu niraintha engal paalane -2

2.Malargal manakkum narumanamaai manakka varukiraar
Maasu neenga mannanaaga pugazha varukiraar -2
Vaanaththile thendralaai valarnthu varum thingalaai
Paasam pongum panpu niraintha engal paalane -2

#Vinnaka Raajan, #Vinnaca Raajan, #Vinnaga Raajan, #Vinaga Rajan

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post