Vinnai Vittu Mannil Christmas Song Lyrics

Vinnai Vittu Mannil Vantha Dheva Baalan Yesu Indru Unnil Vanthu Piranthida Tamil Christmas Song Lyrics Sung By. Joshua George.

Vinnai Vittu Mannil Christian Song Lyrics in Tamil

விண்ணைவிட்டு மண்ணில் வந்த
தேவ பாலன் இயேசு இன்று
உன்னில் வந்து பிறந்திட
இடம் தருவாயா ( உனக்குள்ளே)

Happy Happy Christmas..Oh Ho Ho
Merry Merry Christmas…

1. வான தூதர் போற்றி பாடும்
விண்ணின் வேந்தன் தேவ மைந்தன்
தேவனுக்கு சமமாய் இருப்பதை விட்டு
அடிமையின் ரூபமாய் தாழ்மையின் கோலமாய்
மனிதனாய் பிறந்தது உனக்காக

2. நமக்கொரு பாலகன் பிறந்தார் இங்கு
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே இருக்கும்
நம்மை மீட்கும் ஒளியாய் வந்தார்

3. அதிசயமானவர் ஆலோசனை கர்த்தா
வல்லமையின் தேவன் நித்திய பிதாவாம்
சமாதான பிரபுவாய் பூவில் வந்த
தெய்வம் விண்ணின் வழி சத்யம்
ஜீவனாய் வந்தார்

Vinnai Vittu Mannil Christian Song Lyrics in English

Vinnaivittu Mannil Vantha
Dheva Baalan Yesu Indru
Unnil Vanthu Piranthida
Idam Tharuvaayaa ( Unakkullae)

Happy Happy Christmas..Oh Ho Ho
Merry Merry Christmas…

1. Vaana Dhoothar Potri Paadum
Vinnin Vaendhan Dheva Maindhan
Dhevanukku Samamaay Iruppadhai Vittu
Adimaiyin Roopamaay Thaazhmaiyin Koalamaay
Manithanay Pirandhathu Unakkaaga

2. Namakkoru Baalakan Pirandhaar Ingku
Namakkoru Kumaaran Kodukkappattar
Karthathuvam Avar Tholin Male Irukkum
Nammai Meetkkum Oliyaay Vandhaar

3. Adhisayamaanavar Aalosanai Karthaa
Vallamaiyin Dhevan Nithiya Pidhavaam
Samadhana Prabuvaay Poovil Vandha
Dheyvam Vinnin Vazhi Sathyam
Jeevanaay Vandhaar

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post