Vinnil Natchathiram Christian Song Lyrics
Vinnil Natchathiram Thoondra Mannil Piranthaarea Vinnaga Sonthakkaarar Tamil Christian Song Lyrics Sung By. Elis Nokala Chandran.
Vinnil Natchathiram Christian Song Lyrics in Tamil
விண்ணில் நட்ச்சத்திர தோன்ற
மண்ணில் பிறந்தாரே (2)
விண்ணக சொந்தக்காரர்
மண்ணகம் வந்தாரே (2)
எனக்காய் உனக்காய்
நமக்காய் பிறந்தாரே (2)
1. தாழ்மையில் தேவ பாலகனாய்
தரணியில் உதித்தாரே (2)
தரித்திரம் நீங்கி நாம் வாழ்ந்திடவே
தம்மையே ஈந்தாரே (2)
பாடிடுவோம் துதித்திடுவோம்
தேவ மைந்தனை புகழ்ந்திடுவோம் (2)
2. மாந்தரின் பாவத்தை போக்கிடவே
மனிதனாய் பிறந்தாரே (2)
மரியாளின் வயிற்றின் பாலகனாய்
மகிமையில் தவழ்ந்தாரே (2)
வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம்
இயேசு ராஜனை உயர்த்திடுவோம் (2)
Vinnil Natchathiram Christian Song Lyrics in English
Vinnil Nadchatthiram Thoondra
Mannil Piranthaarea (2)
Vinnaga Sonthakkaarar
Mannagam Vanthaarea (2)
Enakkaai Unakkaai
Namakkaai Piranthaarea (2)
1. Taazhmaiyil Theva Baalaganaai
Tharaniyil Uthitthaarea (2)
Tharitthiram Neenggi Naam Vazinthidavea
Thammaiyea Eenthaarea (2)
Paadiduvoom Thuthittiduvoom
Theva Mainthanai Puzgalnthiduvoom (2)
2. Maandharin Paavatthai Pookkidavae
Manidhanaai Pirandhaarae (2)
Mariyaalin Vayittrin Baalaganaai
Magimaiyil Thavazhndhaarae (2)
Vazhthiduvoam Vanangiduvoam
Yesu Raajanai Uyarthiduvoam (2)
Comments are off this post