Jayasing – Vinthoothar Paadidave Song Lyrics
Vinthoothar Paadidave Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Jayasing, Keziah James
Vinthoothar Paadidave Christian Song Lyrics in Tamil
பனிவிழும் இரவில் வாட்டிடும் குளிரில்
விண்தூதர் பாடிடவே
மகிமையின் தேவன் மாந்தரை மீட்க
பாலனாய் அவதரித்தார் – 2
மனம் மகிழ்ந்து பாடிடுவோம்
விரைந்து கூறிடுவோம்
இரட்சகர் ஏசு பிறந்ததையே – 2
1.சமாதானம் தந்திட சந்தோஷமும் பொங்கிட
நம் பாவங்கள் போக்கிட நமை தேடி வந்தார் – 2
இருள் விலகி சென்றிட பேரொளியாய் வந்தவர்
நமை சொந்தமாக்கிட ஏழ்மைக் கோலமானாரே
2.இழந்ததை மீட்டிட இன்ப வாழ்வினை ஈந்திட
தம் சாயலாய் மாற்றிட நமை தேடி வந்தார் – 2
பாவ சாபம் நீக்கிட தம் ஜீவன் தந்தவர்
நிந்தையாவும் போக்கிட கந்தை கோலமானாரே
Vinthoothar Paadidave Christian Song Lyrics in English
Pani vizhum iravil vattidum kuliril
Vin thoothar paadidave
Magimaiyin thevan mantharai meetka
Paalanaai avathariththar -2
Manam magizhnthu paadiduvom
Virainthu kooriduvom
Iratchagar yeasu piranthathaiye -2
1.Samathanam thanthida santhoshamum pongida
Nam paavangal pokkida namai thedi vanthaar -2
Irul vilagi sendrida peroliyaai vanthavar
Namai sonthamaakkida eazhmai kolamaanaare
2.Izhanthathai meettida inpa vaazhvinai eenthida
Tham saayalaai matrida namai thedi vanthaar -2
Paava saabam neekkida tham jeevan thanthavar
Ninthaiyaavum pokkida kanthai kolamaanare
#Vinthoodhar Paadidave, #Vindhoodhar Paatidavea




Comments are off this post