VIP – Solomon Jakkim Song Lyrics
VIP Christian Song Lyrics in Tamil and English From A Chosen Vessel Tamil Christian Song Sung By. Solomon Jakkim
VIP Christian Song Lyrics in Tamil
வற்றி போகுமோ இந்த பாத்திரம்
அழைத்தவர் நீர் நிரப்பிடவே
துருத்தி இன்று நிரம்பி வழியுதே
அதிசயமே அதிசயமே அதிசயமே -2
அதிசயமே அதிசயமே அதிசயமே-2 வற்றி போகுமோ
1.நோக்கம் அறியாமல் தனித்திருந்தேன்
நோக்கி பார்த்து என்னை பிரித்தெடுத்தீர்
உதவேன் என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்
உம் திரு கரத்தில் நான் உயிரடைந்தேன்
தண்ணீர் போல இருந்தேன் என்னை ரசமாக்கினீர்
சுவை இல்லாத என்னையும் நீர் மதுரமாக்கினீர் -2
மண் என்னை மகிமைப்படுத்தினீர்
மண்ணான என்னை மகிமைப்படுத்தினீர் -அதிசயமே
2.உடைந்து உருக்குலைந்து பெலன் இழந்தேன்
வனையும் உம் கரத்தால் புது வடிவம் பெற்றேன் – 2
குப்பை போல கிடந்தேன் என்னை கையில் தூக்கினீர்
குயவன் உம் கரத்தால் என் குறைகள் நீக்கினீர் -2
ராஜா வீட்டில் பத்திரமானேன் – நான் -2-அதிசயமே – வற்றி போகுமோ
VIP Christian Song Lyrics in English
Vatri pogumo intha paathiram
Azhaiththavar neer nirappidave
Thuruthi indru nirampi vazhiyuthe
Athisayame athisayame athisayame -2
Athisayame athisayame athisayame-2 – Vatri pogumo
1.Nokkam ariyaamal thaniththirunthen
Nokki parthu ennai pirithedutheer
Udhaven endru solli othukapatten
Um thiru karathil naan uyiradainthen
Thanneer pola irundhen ennai rasamaakineer
Suvai illatha ennaiyum neer madhuramakineer -2
Mann ennai magimaipaduthineer
Mannaana ennai magimaipaduthineer -Athisayame
2.Udainthu urukkulainthu belan izhandhen
Vanaiyum um karathaal pudhu vadivam pettren – 2
Kuppai pola kidanthen ennai kaiyil thookkineer
Kuyavan um karathaal en kuraigal neekkineer -2
Rajaa veettil pathiramaanen – Naan -2 -Athisayame – Vatri pogumo
Comments are off this post