Visuvaasame Nam Jayame
Visuvaasame Nam Jayame Song Lyrics in English
Visuvaasame Nam Jayame
Saathaanai markollum kedagame
Visuvaasame Nam Jayame
Jeevanin vettrikku adhaarame – 2
1. Aabiraham visuvasithaar
Devanin vaarthayay nimbi nindraar – 2
Mudhirchiyaana vayadinilum
Eesaakin thanthai aanar
Visuvaasathode Aabiraham
Eesaakai baliyaha oppuvithaar – 2
Vaanathin natchathra koottathaipol
Janangalin thanthai aanar – Visuvaasame …
2. Daaniyel kartharai nambinathal
Adhisayamaahave kaaka pattaar – 2
Singathin kebiyile podapattum
Devanaal kaaka pattar
Saadraak, Meshaak, Aabednego
Unnatha devanai visuvaasithaar – 2
Akkini naduvile podapattum
Sedamindri thappithaar – Visuvaasame …
3. Visuvaasathirku adayaalamai
Saathaanin kootangal thurathapadum – 2
Navamaana baashaigal pesappadum
Vyadhihal swastha padum
Kadugazhave visuvaasam vaithaal
Devanin mahimayai kaanakoodum – 2
Malaigalum kooda peyerndhu sellum
Adhisaiya vazhi pirakkum – Visuvaasame …
Visuvaasame Nam Jayame Song Lyrics in Tamil
விசுவாசமே நம் ஜெயமே
சாத்தானை மேற்கொள்ளும் கேடகமே
விசுவாசமே நம் ஜெயமே
ஜீவனின் வெற்றிக்கு ஆதாரமே – 2
1. ஆபிரகாம் விசுவாசித்தார்
தேவனின் வார்த்தையை நம்பி நின்றார் – 2
முதிர்ச்சியான வயதினிலும்
ஈசாக்கின் தந்தை ஆனார்
விசுவாசத்தோடு ஆபிரகாம்
ஈசாக்கை பலியாக ஒப்புவித்தார் – 2
வானத்தின் நட்சத்திர கூட்டத்தைப்போல்
ஜனங்களின் தந்தை ஆனார் – விசுவாசமே …
2. தானியேல் கர்த்தரை நம்பினதால்
அதிசயமாகவே காக்க பட்டார் – 2
சிங்கத்தின் கேபியிலே போடப்பட்டு
தேவனால் காக்க பட்டர்
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ
உன்னத தேவனை விசுவாசித்தார் – 2
அக்கினி நடுவிலே போடப்பட்டு
சேடமின்றி தப்பித்தார் – விசுவாசமே …
3. விசுவாசத்திற்கு அடையாளமாய்
சாத்தானின் கூட்டங்கள் துரத்தப்படும் – 2
நவமான பாஷைகள் பேசப்படும்
வியாதிகள் ஸ்வஸ்த படும்
கடுகளவே விசுவாசம் வைத்தால்
தேவனின் மகிமையை காணக்கூடும் – 2
மலைகளும் கூட பெயர்ந்து செல்லும்
அதிசய வழி பிறக்கும் – விசுவாசமே …
Comments are off this post