Visuvaasi En Yesuvai Lyrics
Visuvaasi En Yesuvai Song Lyrics in Tamil
விசுவாசி என் இயேசுவை விசுவாசி- 2
என் இயேசு என்றும் மாறாதவர்
அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர் – 2
விசுவாசி என் இயேசுவை விசுவாசி – 2
1. பெற்றோர் உன்னை வீணென்றாலும்
நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும் – உன் – 2
என் இயேசு உன்னை நேசிக்கிறார்
அவர் உன் மீது அன்பாக இருக்கிறார்
விசுவாசி என் இயேசுவை விசுவாசி – 2
2. நோய்கள் உன்னை சோர்வாக்கினாலும்
மலை போன்ற கஷ்டங்கள் உனை நெருக்கினாலும் – 2
என் இயேசு உன்னை காத்திடுவார்
உனக்கு பெலனாய் இருந்திடுவார்
விசுவாசி என் இயேசுவை விசுவாசி – 2
Visuvaasi En Yesuvai Song Lyrics in English
Visuvaasi En Yesuvai Visuvaasi – 2
En Yesu Endrum Maaradhavar
Avar Unnayum Ennayum Nesipavar – 2
Visuvaasi En Yesuvai Visuvaasi – 2
1. Petror Unnai Veen Endraazhum
Nee Vaazhum Ulagam Muttal Endrazhum – Un – 2
En Yesu Unnai Nesikirar
Avar Un Meedhu Anbaga Irukirar
Visuvaasi En Yesuvai Visuvaasi – 2
2. Noigal Unnai Sorvaakinalum
Malai Pondra Kashtangal Unnai Nerukinalum – 2
En Yesu Unnai Kaathiduvaar
Unaku Belanaai Irundhiduvaar
Visuvaasi En Yesuvai Visuvaasi – 2
Visuvaasi Nam Yesuvai..
Comments are off this post