Visuvasathai Thuvaki Mudipavar Christian Song Lyrics

Artist
Album

Visuvasathai Thuvaki Mudipavar Yesu Visuvasiyae Yesuvai Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 2 Sung By. David T.

Visuvasathai Thuvaki Mudipavar Christian Song Lyrics in Tamil

விசுவாசத்தை துவக்கி முடிப்பவர் இயேசு
விசுவாசியே இயேசுவை நோக்கி நீ ஓடு (2)

ஹல்லேலூயா. ஹல்லேலூயா
ஹல்லேலூயா. ஹல்லேலூயா (2)

1. தரிசித்து அல்ல விசுவாசித்து
நடப்போமே அனிதினமும் (2)
காண்கிறவைகள் அனித்தியம்
காணாதவை நித்தியம் (2)

2. விசுவாசத்தாலே நம் முன்னோர்கள்
நற்சாட்சி பெற்றனரே (2)
விசுவாச ஜீவியம் மட்டுமே
நற்சாட்சி ஈந்திடுமே (2)

3. விசுவாசி வெட்கப்படுவதில்லை
ஆண்டவர் வாக்கிதுவே (2)
விசுவாசியே உன்னை காத்துக்கொள்ள
கர்த்தர் அருள் புரிவார் (2)

Visuvasathai Thuvaki Mudipavar Christian Song Lyrics in English

Visuvasathai Thuvaki Mudipavar Yesu
Visuvasiyae Yesuvai Nokki Nee Odu (2)

Allaeluya Allaeluya
Allaeluya Allaeluya (2)

1. Tharisithu Alla Visuvasithu
Nadapomae Anudhinamum (2)
Kangiravaigal Anithiyam
Kanathavai Nithiyam (2)

2. Visuvasathalae Nam Munnorgal
Narsatchi Pettranarae (2)
Visuvasa Jeeviyam Matumae
Narsatchi Eendhidumae (2)

3. Visuvasi Vetkapaduvadhillai
Aandavar Vakidhuvae (2)
Visuvasiyae Unnai Kathukkolla
Karthar Arul Purivar (2)

Keyboard Chords for Visuvasathai Thuvaki Mudipavar

Other Songs from Uthamiyae Vol 2 Album

Comments are off this post