Vithaippum Aruppumae Poomiyi Song Lyrics

Vithaippum Aruppumae Poomiyi Meethinil Maari Maari Varumae Tamil Christian Song Lyrics Sung By. N. Emil Jebasingh.

Vithaippum Aruppumae Poomiyi Christian Song in Tamil

1. விதைப்பும் அறுப்புமே பூமியின்
மீதினில் மாறி மாறி வருமே
பகலுமாய் இரவுமாய் வருடங்கள்
மாயமாய் நழுவியே சென்றிடுமே

சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின் வேலை
ஒன்றே இன்று பிரதானம்

2. ஒன்று இரண்டென எத்தனை
வருடங்கள் கனவெனக் கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு.

3. நாடுகள் நடுவினில் வாய்ப்புகள்
உனக்காக எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இன்று
கண்டு வந்து பயன்படுத்து

4. ஆழக்கடலில் படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லவோ
பாவக் கடலினில் மூழ்கிடும்
யாவர்க்கும் படகு உன் சாட்சியல்லோ?

Vithaippum Aruppumae Poomiyi Christian Song in English

1. Vithaippum Aruppumae Poomiyin
Meethinil Maari Maari Varumae
Pakalumaay Iravumaay Varudangal
Maayamaay Naluviyae Sentidumae

Sinthippeer, Sinthippeer
Kaalangalaich Sinthippeer
Yesu Kiristhuvin Vaelai
Onte Intu Pirathaanam

2. Ontu Iranndena Eththanai Varudangal
Kanavenak Kalinthathu Paar
Enjiya Naatkalai Vanjikkaathu
Thaevap Porinil Eedupadu.

3. Naadukal Naduvinil Vaayppukal
Unakkaaka Eththanai Naatkal Unndu
Saathakamaanathor Vaasal Intu
Kanndu Vanthu Payanpaduththu

4. Aalakkadalil Padakaich
Seluththida Kadalponta Thaevaiyallavo
Paavak Kadalinil Moolkidum
Yaavarkkum Padaku Un Saatchiyallo?

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post