Vittu Vilagalayae – Jacob Benny Samuel Song Lyrics

Vittu Vilagalayae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jacob Benny Samuel, Ben Samuel

Vittu Vilagalayae Christian Song Lyrics in Tamil

புது வருஷத்தை நன்மையினால்
முடி சூட்டியே தந்தவரே
வாக்குதத்தங்கள் எல்லாமுமே
வல்ல காரியம் செய்ததினால் -{2}

சொல்லை செயலாக்கி முடிக்கும் வரை
நீர் கைவிடவே மாட்டடீர் -{2}

விட்டு விலகலையே விட்டு கொடுக்கலையே
உங்க இரத்தத்தினால் மீட்டெடுத்தத்தினால் -{2}

நன்மையான எல்லா ஈவும் உம்மிடமிருந்து
எனக்காக எனக்காக எனக்காக வருமே
நன்மையான எல்லா ஈவும் உம்மிடமிருந்து
தடையின்றி தாமதமின்றி இந்தாண்டு வருமே

1.முந்தினதை நான் யோசித்த போது
புதிய காரியம் செய்வேன் என்றீரே -{2}
பழையவை புதிதானதே
நீங்க தொட்டதால் உயிர்பெற்றதே -{2}

2.வியாதியினால் நான் கலங்கின போது
விசுவாசித்தால் நீ பிழைப்பாய் என்றீரே -{2}
உம் காயங்கள் எனக்காக தான்
உங்க தழும்பாலே குணமாகிறேன் -{2}

3.குழந்தை இல்லாத மகளே நீ பாடு
கர்பத்தின் கனியை கொடுப்பாரே இயேசு -{2}
(அவர் வார்த்தை) கருவாக உருவாகுமே
உன்னில் சிதையாமல் நினைவேறுமே -{2}

Vittu Vilagalayae Christian Song Lyrics in English

Puthu varushaththai nanmaiyinaal
Mudi soottiye thanthavare
Vaakkuthaththangal ellaamume
Valla kaariyam seithathinaal -2

Sollai seyalaakki mudikkum varai
Neer kaividave maatteer -2

Vittu vilaigalaiye vittu kodukkalaiye
Unga iraththathinaal meetteduththathinaal -2

Nanmaiyaana ellaa eevum ummidamirunthu
Enakkaaga enakkaaga enakkaaga varume
Nanmaiyaana ellaa eevum ummidamirunthu
Thadaiyindri thaamathamindri inthaandu varume

1.Munthinathai naan yosiththa pothu
Puthiya kaariyam seivean endreere -2
Pazhaiyavai puthithaanathe
Neenga thottathaal uyir petrathe -2

2.Viyaathiyinaal naan kalangina pothu
Visuvaasiththaal nee pizhaippaai endreere -2
Um kaayangal enaakaaga thaan
Unga thazhumpaale kunamaakiren -2

3.Kuzhanthai illaatha magale nee paadu
Karppaththin kaniyai koduppaare yeasu -2
(Avar vaarththai) karuvaaga uruvaagume
Unnil sithaiyaamal ninaiverume -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post