Vizhunthu Pogaamal Song Lyrics
Vizhunthu Pogaamal Tamil Christian Song Lyrics From the Album Jebathotta Jeyageethangal Vol 40 Sung by. Father. Berchmans.
Vizhunthu Pogaamal Christian Song Lyrics in Tamil
விழுந்து போகாமல்
தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே
தினமும் காப்பவரே – 2
உமக்கே உமக்கே
மகிமை மாட்சிமை – 2
1. மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் – உம் – 2
மாசற்ற மகனாக (ளாக)
நிறுத்த வல்லவரே – 2
2. அதிகாரம் வல்லமை
கனமும் மகத்துவமும் – 2
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும் – 2
3. மெய்ஞானம் நீர்தானைய்யா
இரட்சகரும் நீர்தானைய்யா – 2
மீட்பரும் நீர்தானைய்யா
மேய்ப்பரும் நீர்தானைய்யா – 2
Vizhunthu Pogaamal Christian Song Lyrics in English
Vizhunthu Pogaamal
Thadukki Vizhaamal
Kaakka Vallavarae
Dhinamum Kaappavarae – 2
Umakae Umakae
Magimai Maatchimai – 2
1. Magimaiyin Sannithaanathil
Miguntha Magizhchiyudan – Um – 2
Maasatra Maganaaga (laga)
Nirutha Vallavarae – 2
2. Adhigaaram Vallamai
Ganamum Magaththuvamum – 2
Ippothum Eppothumae
Umakkae Uriththaagattum – 2
3. Meinyaanam Neerthaanaiya
Ratchagarum Neerthaanaiya – 2
Meetparum Neerthaanaiya
Meipparum Neerthaanaiya – 2
Keyboard Chords for Vizhunthu Pogaamal
Comments are off this post