Why Me? – Aaraanju Christian Song Lyrics

Why Me? – Aaraanju Paarthaalum Kaaranam Illa Ada Why Me Nu Kettaalum Reasonu Ila Tamil Christian Song Lyrics Sung By. John Jebaraj.

Why Me? – Aaraanju Christian Song Lyrics in Tamil

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல
அட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2

கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது
ஹார்ட் ல என் ஹார்ட் ல புது டியூன் ஒண்ணு வருது
இந்த லைஃப்-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது

என் இயேசு என் காதலே -2

1. முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை ஒலகம் மாறல
யாராச்சும் மேல வந்தாலே போதும் சொல்லால தள்ளும் குழிக்குள்ள -2

ஓங்கி வரும் மரம்கன்று வென்னீர ஊத்தும் வேரில
கீழ தள்ளும் நண்டு கூட்டம் முயற்சி செஞ்சும் முடியல
என் அப்பாவின் தோளில் நிக்காம போவேன் பயமில

என் இயேசு என் காதலே -2
காதலே காதலே காதலே காதலே

Why Me? – Aaraanju Christian Song Lyrics in English

Aaraanju Paarthaalum Kaaranam Illa
Ada Why Me Nu Kettaalum Reasonu Ila – 2

Kannula En Kannula Kanneer Varudhu
Heart La En Heart La Puthu Tune Onnu Varudhu
Indha Life-u Moththam Avare Pothumnu Thonudhu

En Yesu En Kaadhale – 2

1. Munnaala Sirichu Pinnaala Adikkum Poraamai Olagam Maarala
Yaarachum Mela Vandhaale Podhum Sollaala Thallum Kuzhikkulla – 2

Ongi Varum Maramkantu Venneera Oothum Verila
Keezha Thallum Nandu Koottam Muyarchi Senjum Mudiyala
En Appaavin Tholil Nikkaama Poven Bayamila

En Yesu En Kaadhale – 2
Kaadhale Kaadhale Kaadhale Kaadhale

Keyboard Chords for Why Me? – Aaraanju

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post