Yaakkobai Pola Naan Song Lyrics

Yaakkobai Pola Naan Poraaduvaen Eliyaavaip Pola Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 4 sung by. Lucas Sekar.

Yaakkobai Pola Naan Christian Song Lyrics in Tamil

யாக்கோபைப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன் – 2
விடமாட்டேன் விடமாட்டேன்
யாக்கோபை போல நான் விடவே மாட்டேன் – 2

1.அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன் – 2
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன் – 2

2.கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன் – 2
எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா – 2

3.தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திருப்பேன் – 2
கோலியாத்து வந்தாலும்
இயேசுவின் நாமத்தாலே முறியடிப்பேன் – 2

Yaakkobai Pola Naan Christian Song Lyrics in English

Yaakkobai Pola Naan Poraaduvaen
Eliyaavaip Pola Naan Jepiththiduvaen – 2
Vidamaattaen Vidamaattaen Yaakkopai
Naan Vida Maattaen – 2

1. Annaalaip Pola Aalayaththil
Aluthu Naan Jepiththiduvaen – 2
En Thukkam Santhoshamaay
Maarum Varai Jepiththiduvaen – 2

2. Kaarmael Parvathaththil Nintiduvaen
Akkini Irangum Varai Jepiththiduvaen – 2
Eliyaavin Thaevanae
Irangi Vaarumaiyaa – 2

3. Thaaveethaip Pola Anuthinamum
Thuthiththu Naan Makilnthiduvaen – 2
Koliyaath Vanthaalum
Yesu Naamaththilae Muriyatippaen – 2

Keyboard Chords for Yaakkobai Pola Naan

Other Songs from Ezhuputhal Paadalgal Vol 4 Album

Comments are off this post