Yaarukumae Kidaikadha Christian Song Lyrics
Yaarukumae Kidaikadha Bakkiyam Thantheeraiya Endha Yezai Makaluku Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 1 Sung By. J. Janet Shanthi.
Yaarukumae Kidaikadha Christian Song Lyrics in Tamil
யாருக்குமே கிடைத்திடா
பாக்கியம் தந்தீரையா
இந்த ஏழை மகளுக்கு…
ஏழை இதயம் கொண்டேனையா
உம்மை அனுதினம் தரிசிக்க (2)
1. துன்மார்க்க மனிதன் கர்வத்தினால்
அன்பு தேவனைத் தேட மாட்டான் (2)
நானோ உந்தன் முகத்தையே ஓடி ஓடித் தேடினேன் – அப்பா
நீர் என்னைக் கைவிடமாட்டீர் இயேசையா
2. இரட்சிக்க அவர் கரம் குறுகவில்லை
பொல்லாத மனிதரும் உணரவில்லை (2)
நானோ உந்தன் கைகளையே முற்றிலும் நம்பி நின்றேன்
என்னை நீர் இரட்சித்து அலங்கரித்தீர் இயேசையா
3. உயிருள்ள தண்ணீரை தருவேன் என்றீர்
விசுவாசம் அற்றவன் நம்பவில்லை (2)
தாகத்தோடு உம்மிடம் நான் கேட்டுப் பெற்றுக் கொண்டேனே
நித்திய ஜீவ நீரூற்றுக்களை இயேசையா
Yaarukumae Kidaikadha Christian Song Lyrics in English
Yaarukumae Kidaikadha
Bakkiyam Thantheeraiya
Endha Yezai Makaluku…
Yezai Idhayam Kondaenaiya
Ummai Anuthinamum Thariska (2)
1. Thunmarka Manithan Kavarthinal
Anbu Devanai Theda Maatan (2)
Naano Undhan Mugathaiyae Odi Odi Thdeinae – Appa
Neer Ennai Kaividamaatir Yesaiya
2. Ratchika Avar Karam Gurugavilai
Polatha Manitharum Unarvilai (2)
Naano Undhan Kaigalaiyae Mutrilum Nambi Nindraen
Ennai Neer Ratchithu Alangarithu Yesaiya
3. Uyirula Thaneer Tharuvaen Endrir
Visuvam Atravan Nambavilai (2)
Thaagathodu Umidam Naan Ketu Petru Kondaenae
Nithya Jeeva Neerutrugalai Yesaiya
Keyboard Chords for Yaarukumae Kidaikadha
Comments are off this post