Yaathirai – Judson Levis Durairaj Song Lyrics

Yaathirai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Judson Levis Durairaj

Yaathirai Christian Song Lyrics in Tamil

என் முன் செல்லும் தேவனே
என்னை நினைத்தருளும் -2
வழி நடத்தும் வாய்க்கச் செய்யும்
வல்ல நாதேன எந்தன் நல்ல நாதேன

1.நான் போகும் பாதையை
நீர் முன்னின்று நடத்திடும் -2
கோணலை மாற்றி செவ்வைபடுத்தும்
என் இயேசு இராஜேன -2

2.என் மேல் உம் கண்ணை வைத்து
போதித்து வழி நடத்தும் -2
கிருபை கூர்ந்து மனதுருகும்
என் இயேசு இராஜனே -2

3.கண்ணீரின் பள்ளத்தாக்கில்
நான் நடக்கும் வேளைகளில் -2
கண்ணீரை மாற்றி சந்தோஷம் நல்கும்
என் இயேசு இராஜேன -2

4.இத்தைனை நன்மைகள்
நீர் செய்ததை நினைத்திடுவேன் -2
உந்தனின் சித்தம் செய்து முடித்து
மகிமையில் சேர்ப்பீரே -2

4.இப்புவி யாத்திரை
நான் கடக்கும் வேலைகளில்
வேதைனை மாற் வெற்றியை தாம்
என் இயேசு இராஜேன

Yaathirai Christian Song Lyrics in English

En mun sellum thevane
Ennai ninaiththarulum -2
Vazhi nadaththum vaaykka seiyum
Valla naathane enthan nalla naathane

1.Naan pogum pathaiyai
Neer munnindru nadaththidum -2
Konalai maatri sevvaipaduththum
En yeasu raajane -2

2.En meal um kannai vaiththu
Pothiththu vazhi nadaththum -2
Kirubai koornthu manathurugum
En yeasu raajane -2

3.Kanneerin pallaththaakkil
Naan nadakkum velaigalil -2
Kanneerai maatri santhosham nalgum
En yeasu raajane -2

4.Iththanai nanmaigal
Neer seithathai ninaiththiduvean -2
Unthanin siththam seithu mudiththu
Magimaiyil serppeere -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post