Yaen Azhukintrai Christian Song Lyrics

Artist
Album

Yaen Azhukintrai Kannae Edharku Alugindrai Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 10 Sung By. David T.

Yaen Azhukintrai Christian Song Lyrics in Tamil

ஏன் அழுகின்றாய் கண்ணே?
எதற்கழுகின்றாய்?
நிச்சயம் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது (2)

கண்ணீரைக் காண்பவர்
கணக்கினிலே வைப்பவர்
விதையாய் நினைப்பவர்
விடுதலை அளிப்பவர் (2)

1. அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையைப் பெற்றெடுத்தாள்
ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2)
உந்தனின் அழுகை மட்டும் அவர் சமூகம் எட்டாதோ
உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச்செய்வார் (2) – ஏன்…

2. யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்க்கொண்டான்
தாவீதும் அழுதானே இழந்ததைத் திருப்பிக்கொண்டான் (2)
உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ (2)
உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச்செய்வார் – ஏன்…

Yaen Azhukintrai Christian Song Lyrics in English

Yaen Alungindrai Kannae
Edharku Alugindrai?
Nitchayam Mudivu Undu
Nambikai Veenpogadhu (2)

Kannerrai Kaanbavar
Kanakkinilae Vaippavar
Vidhaiyai Ninaippavar
Viduthalai Alippavar (2)

1. Annaalum Jebithaalae Kulanthaiyai Petrreduthal
Aagaarum Aluthalae Ootrinai Kandarindhal (2)
Undhanin Alugai Mattum Avarsamugam Ettadho (2)
Unnai Arpudhangal Endrum Avar Kaana Seivar – Yaen…

2. Yakobum Jebithanae Poradi Maerkondan
Thaveedhum Azhudhanae Ilandhadhai Thiruppikondan (2)
Undhanin Kenjuthalai Avarsevigal Ketkadho (2)
Unnai Viduvithu Endrum Avar Magilaseivar – Yaen…

Keyboard Chords for Yaen Azhukintrai

Other Songs from Uthamiyae Vol 10 Album

Comments are off this post