Yaettrukkollum En Yesuvae Christian Song Lyrics

Yaettrukkollum En Yesuvae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 3 Sung By. Sucharita Moses.

Yaettrukkollum En Yesuvae Christian Song Lyrics in Tamil

ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே
எந்தன் ஜீவன் உம் சொந்தமே
உம் அண்டை நான் வருகிறேன்
ஏற்று என்னை நீர் நடத்துமே
என்னையே நான் வெறுத்தேன்
முற்றிலுமாய் அர்ப்பணித்தேனே

1. பாவத்தில் வாழ்ந்தேன் சாபத்தை சுமந்தேன்
உலகத்தின் பின்னே நான் ஓடோடி சென்றேன்
மனம்போல வாழ்ந்தேன் நினைத்ததை செய்தேன் (2)
நிம்மதி இழந்தேன் வாழ்க்கையை வெறுத்தேன் (2)
ஆனாலும் என்னை நீர் தள்ளிவிடவில்லை (2)

2. வியாதியில் தவித்தேன் வாதையை சுமந்தேன்
சத்துருவின் பிடியில் நான் சிக்கித்தவித்தேன்
கடும் சொற்கள் பேசி பெருமையாய் வாழ்ந்தேன் (2)
வேதனை சுமந்தேன் வெட்கத்தில் வாழ்ந்தேன் (2)
ஆனாலும் என்னை நீர் வெறுக்கவில்லை (2)

Yaettrukkollum En Yesuvae Christian Song Lyrics in English

Yaettrukkollum En Yesuvae
Yendhan Jeevan Um Sondhamae
Um Andai Naan Varugiraen
Yettru Ennai Neer Nadathumae
Ennaiyae Naan Verudhaen
Muttrilumaai Arppanithaen

1. Paavathil Vaazhndhaen Saabathai Sumandhaen
Ulagathin Pinnae Naan Ododi Sendraen.
Manampola Vaazhndhaen Ninaithadhai Seidhaen (2)
Nimmadhi Ezhandhaen Vazhkkaiyai Verudhaen (2)
Aanaalum Ennai Neer Thallividavillai (2)

2. Viyathiyil Thavidhaen Vaadhaiyai Sumandhaen
Sathuruvin Pidiyil Naan Sikkithavidhaen
Kadum Sorkkal Paesi Perumaiyaai Vaazhndhaen (2)
Vaedhanai Sumandhaen Vetkkathil Vaazhndhaen (2)
Aanaalum Ennai Neer Verukkavillai (2)

Keyboard Chords for Yaettrukkollum En Yesuvae

Other Songs from En Nambikkai Vol 3 Album

Comments are off this post