Yahweh – David Joseph Song Lyrics
Yahweh En Kookural Kaeteeraiya En Vaedhanai Arindheeralya Tamil Christian Song Lyrics Sung By. R David Joseph.
Yahweh Christian Song Lyrics in Tamil
யாவே யாவே யாவே யாவே
என் கூக்குறள் கேட்டீரையா
என் வேதனை அறிந்தீரையா
என் கண்ணீரை கண்டீரையா
விடுதலை தந்தீரையா
1. உம் சிறகுளால் மூடினீரே (2)
அளவில்லா அன்பு கூர்ந்து
சமூத்திரம் திறந்து பார்வோனை அழித்து (2)
விடுதலை தந்தீ ரே வெற்றியை தந்தீ ரே
யாவே யாவே (2)
2. இரட்டிப்பான நன்மை தந்து
என் சிறையிருப்பை மாற்றினீரே (2)
இராஜாக்களாக லேவியராக (2)
உமக்கென தெரிந்து கொண்டீர்…. ஐயா யாவே யாவே
Yahweh Christian Song Lyrics in English
Yavae Yavae Yavae Yavae
En Kookural Kaeteeraiya
En Vaedhanai Arindheeralya
En Kanneerai Kandeeraiya
Vidudhalai Thandheeraiya
1. Um Siragugalaal Moodineerae (2)
Alavilla Anbu Koorndhu
Samuthiram Thirandhu Parvonai Azhithu (2)
Viduthalai Thandheerae Vetriyai Thandheerae
Yavae Yavae (2)
2. Retippaana Nanmai Thandhu
En Siraiyirupai Maattrineerae (2)
Raajaakkalaaga Laeviyaraaga (2)
Umakkena Therindhu Kondee….. Ayya – Yavae Yavae
Comments are off this post