Yahweh Ropheka – Jessica Justin Song Lyrics

Yahweh Ropheka Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jessica Justin

Yahweh Ropheka Christian Song Lyrics in Tamil

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது அணுகாது
பொல்லாப்பு நேரிடாது என்றென்றும் நேரிடாது -2

யாவே ரொஃபேகா
சுகமாக்கும் தேவன் அவர்
யாவே ரொஃபேகா
சுகம் தரும் தேவனே -2

உன் கண்ணீரை கண்டார்
உன் விண்ணப்பத்தைக் கேட்டார்
உன்னை குணமாக்குவேன் என்றார்
உன் நாட்களோடு வருஷங்களைக் கூட்டுவார் -2

அற்புதங்கள் செய்பவர்
அதிசயங்கள் செய்பவர்
உன்னோடு இருக்கையில்
உன் வியாதியை நீக்க வல்லவர் அவர் -2

கர்த்தர் என் வெளிச்சமும்
என் இரட்சிப்புமானவரே
யாருக்கும் பயப்படேன்
கர்த்தரே என் ஜீவனின் பெலனாவர் -2

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது அணுகாது
பொல்லாப்பு நேரிடாது என்றென்றும் நேரிடாது -2

யாவே ரொஃபேகா
சுகமாக்கும் தேவன் அவர்
யாவே ரொஃபேகா
சுகம் தரும் தேவனே -2

Yahweh Ropheka Christian Song Lyrics in English

Vaathai unthan koodaraththai anugaathu anugaathu
Pollaappu neridaathu endrendrum neridaathu -2

Yaave rophega
Sugamaakkum thevan avar
Yaave rophega
Sugam tharum thevane -2

Un kanneerai kandaar
Un vinnappaththai kandaar
Unnai kunamakkuvean endraar
Un naatgalodu varushangalai koottuvaar -2

Arputhangal seipavar
Athisayangal seipavar
Unnodu irukkaiyil
Un viyaathiyai neekka vallavar avar -2

Karththar en velichchamum
En iratchippumaanavare
Yaarukkum payappaden
Karththare en jeevanin belanaanavar -2

Vaathai unthan koodaraththai anugaathu anugaathu
Pollaappu neridaathu endrendrum neridaathu -2

Yaave rophega
Sugamaakkum thevan avar
Yaave rophega
Sugam tharum thevane -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post