Yahweh Yahweh – Johanna Shirly Song Lyrics
Yahweh Yahweh Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Johanna Shirly
Yahweh Yahweh Christian Song Lyrics in Tamil
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னை காண்பவரே (2)
எல்எலியோன் நீர் உன்னதரே
எல்லோலான் நித்திய தெய்வம் நீரே (2)
யாவே யாவே மாதயவே
உம்மைத் தேடி வந்தோர்க்கு
க்ருபை பார்அளவே (2)
யெகோவா எலோஹிம் நித்திய சிருஷ்டிகரே
யெகோவா அடோனாய் ஆளுகை செய்பவரே (2)
யெகோவா ரோஹி நல்ல மேய்ப்பர் நீரே
யெகோவா ஷம்மா கூட இருப்பவரே (2)
யெகோவா ஷாலோம் எங்கள் சமாதானமே!
யெகோவா சாப்போத் சேனை தலைவர் நீரே(2)
யெகோவா நிசி எங்கள் ஜெயக்கொடியே!
யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்(2)
யாவே யாவே மாதயவே
உம்மைத் தேடி வந்தோர்
க்ருபை பார்அளவே (5)
யாவே யாவே யாவே
யாவே மாதயவே
உம்மைத் தேடி வந்தோர்
க்ருபை பார்அளவே
யாவே யாவே மாதயவே
உம்மைத் தேடி வந்தோர்
க்ருபை பார்அளவே
யாவே யாவே மாதயவே
எல்-ஷடாய் சர்வவல்லவரே
எல்-ரோயீ என்னை காண்பவரே (2)
எல்-எலியோன் நீர் உன்னதரே
எல-;லோலான் நித்திய தெய்வம் நீரே (2)
யாவே யாவே மாதயவே
உம்மைத் தேடி வந்தோர்
க்ருபை பார்அளவே (2)
Yahweh Yahweh Christian Song Lyrics in English
Elshadaai sarva vallavare
Elroyee ennai kaanpavare -2
El-Eliyon Neer unnathare
Ellolaan niththiya theivam neere -2
Yahweh Yahweh Maathayave
Ummai thedi Vanthorkku
Kirubai paar alave -2
Yehova Elohim Niththiya sirushtigare
Yahova Adonaai aalugai seipavare -2
Yehova rohi nalla meippar neere
Yehova shamma kooda iruppavare -2
Yahova shalom engal samaathaname
Yehova Sappoth senai thalaivar neere -2
Yehova Nisi engal jeyakkodiye
Yehova yeere ellaam paarththu kolveer -2
Yahweh Yahweh Maathayave
Ummai thedi Vanthor
Kirubai paar alave -5
Yahweh Yahweh Yahweh
Yahweh Maathayave
Ummai thedi vanthor
Kirubai paar alave
Yahweh Yahweh Maathayave
Ummai thedi vanthor
Kirubai paar alave
Yahweh Yahweh Maathayave
Elshadaai sarva vallavare
Elroyee ennai kaanpavare -2
El-Eliyon Neer unnathare
Ellolaan niththiya theivam neere -2
Yahweh Yahweh Maathayave
Ummai thedi Vanthorkku
Kirubai paar alave -2




Comments are off this post