Yahweh Yeshua Lyrics

Yahweh Yeshua Song Lyrics in Tamil

இருந்தவரே இருப்பவரே
நீர் என்றும் மாறாதவர் -2

யாவே யெஷுவா எந்தன் இயேசுவே-2

1. என் இராஜனே யெகோவா ராஃபா
சுகம் தரும் மருத்துவரே ஜீவன் தந்தீர்
யெகோவா ரூவா நடத்திடும்
நல் மேய்ப்பரே வாழ வைத்தீர்

2. யெகோவா ஷாலோம்
சமாதானம் தருபவரே எனக்குள்ளே
யெகோவா நிசி
ஜெயம் தருபவரே என் வாழ்வினிலே

Yahweh Yeshua Song Lyrics in English

Irunthavare Irupavare
Neer Endrum Marathavar – 2

Yahweh Yeshua Yenthan Yesuveh – 2

1. En Rajanae Yehovah Rapha
Sugam Tharaum Maruthuvurae Jeevan Thanthir
Yehovah Ruah Nadathidum
Nalmeipereh Valla Vaithir

2. Yehovah Shalom
Samathanam Tharubavareh Enakuleh
Yehovah Nissi
Jayam Tharubavareh En Valvinila

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post