LYRIC

Yakobin Devan Thunai Aanar Song Lyrics in English

Yakobin devan thunai aanar
Bakkiyavan naan bakkiyavan -2
Devanam karthar ivar mayley nambikai vaithulen -2
Bakkiyavan naan Bakkiyavan -2

– Yacobin devan thunai…

1.Athumave nee kartharai thuthi
Alleluya nee thinam padu-2
Nambathakkavar nanmai seibavar
Namakul valkirar

Devanam karthar ivar mayley nambikai vaithulen -2
Bakkiyavan naan Bakkiyavan -2
Yakobin devan thunai aanar
Bakkiyavan naan bakkiyavan

2.vanam boomi ivar undakinar
Maberum kadalai uruvakkinar-2
Arasalkindar endrendrikum
Rajareegam seikirar-2

Devanam karthar ivar mayley nambikai vaithulen -2
Bakkiyavan naan Bakkiyavan -2
Yakobin devan thunai aanar
Bakkiyavan naan bakkiyavan

3.thalthapatorai uyarthukindar
kattapatorai katavilkindar -2
Sneagekindar adharikindar
thikkatra pillaikalai-2

Devanam karthar ivar mayley nambikai vaithulen -2
Bakkiyavan naan Bakkiyavan -2
Yakobin devan thunai aanar
Bakkiyavan naan bakkiyavan

Yakobin Devan Thunai Aanar Song Lyrics in Tamil

யாக்கோபின் தேவன் துணை ஆனார்
பாக்கியவான் நான் பாக்கியவான் -2
தெய்வநாம் கர்த்தர் இவர்  மேலே நம்பிக்கை வைத்துளேன் -2
பாக்கியவான் நான் பாக்கியவான்

1.ஆத்துமாவே நீ கர்த்தரை துதி
அல்லேலூயா நீ தினம் பாடு-2
நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
நாமக்குள் வாழ்கிறார் -2

தெய்வநாம் கர்த்தர் இவர்  மேலே நம்பிக்கை வைத்துளேன்-2
பாக்கியவான் நான் பாக்கியவான்-2
யாக்கோபின் தேவன் துணை ஆனார்
பாக்கியவான் நான் பாக்கியவான்

2.வானம் பூமி இவர் உண்டாக்கினார்
மாபெரும் கடலை உருவாக்கினார்-2
அரசாழ்கிண்டார் என்றென்றிக்கும்
ராஜரீகம் செய்கிறர் -2

தெய்வநாம் கர்த்தர் இவர் மேலே நம்பிக்கை வைத்துளேன்-2
பாக்கியவான் நான் பாக்கியவான்-2
யாக்கோபின் தேவன் துணை ஆனார்
பாக்கியவான் நான் பாக்கியவான்

3.தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்
கட்டப்பட்டோராய் கட்டவிக்கின்றார்
சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்
திக்கற்ற பிள்ளைகளை

தெய்வநாம் கர்த்தர் மேலே நம்பிக்கை வைத்துளேன்-2
பாக்கியவான் நான் பாக்கியவான்-2
யாக்கோபின் தேவன் துணை ஆனார்
பாக்கியவான் நான் பாக்கியவான்

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT