LYRIC

Yakopennum Siru Poochiye Song Lyrics in Tamil

யாக்கோபே – 2 என் யாக்கோபே – 2

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன் – 2

என் யாக்கோபே – 3
பயப்படாதே நான் துணை நிற்கிறேன் – 2

யாக்கோபே – 2 என் யாக்கோபே – 2
பயப்படாதே நான் துணை நிற்கிறேன் – 2

1. உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய் – 2
உன்னை வாசனை வீசும்
சந்தன மரமாய் நாட்டுவேன் – 2

என் யாக்கோபே – 3
பயப்படாதே நான் துணை நிற்கிறேன் – 2

2. உனது முகம் இனி வெட்கம் அவதில்லை
உனது முகம் இனி செத்து போவதில்லை – 2
இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை – 2

என் யாக்கோபே – 3
பயப்படாதே நான் துணை நிற்கிறேன் – 2

3. உனது பேரை பரவ செய்திடுவேன்
நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய் – 2
உன் தூளை என்ன தக்கவன் யாருண்டு ? – 2

என் யாக்கோபே – 3
பயப்படாதே நான் துணை நிற்கிறேன் – 2

Yakopennum Siru Poochiye Song Lyrics in English

Yakopae – 2 En Yakopae – 2

Yakopennum Siru Poochiye Bayapadathey
Naan Thunai Nirkiraen
Isravaelin Siru Kootamae Bayapadathey
Naan Thunai Nirkiraen – 2

En Yakopae – 3
Bayapadathey Naan Thunai Nirkiraen – 2

Yakopae – 2 En Yakopae – 2
Bayapadathey Naan Thunai Nirkiraen – 2

1. Unathu Koodaram Azhagai Matriduvaen
Nee Paravi Pogindra Aarai Mariduvai – 2
Unnai Vaasanai Veesum
Santhana Maramai Naattuvaen – 2

En Yakopae – 3
Bayapadathey Naan Thunai Nirkiraen – 2

2. Unathu Mugam Ini Vetkamavathillai
Unathu Mugam Ini Sethu Povathillai – 2
Nee Ennal Yendrum Marakapaduvathillai – 2

En Yakopae – 3
Bayapadathey Naan Thunai Nirkiraen – 2

3. Unathu Perai Parava Seithiduvaen
Nee Poothu Kaethu Boomiyai Nirapiduvai – 2
Un Thoolai Yenna Thakkavan Yarundu? – 2

En Yakopae – 3
Bayapadathey Naan Thunai Nirkiraen – 2

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT