Yavum Seidhu Mudipar Enakaga Lyrics
Artist
Album
Yavum Seidhu Mudipar Enakaga Tamil Christian Song Lyrics Sung By. J. Sam Jebadurai.
Yavum Seidhu Mudipar Enakaga Christian Song in Tamil
யாவும் செய்து முடிப்பார் எனக்காக
யுத்தம் செய்து ஜெயித்தார் நம் இயேசு
1. உலகத் தோற்ற முன்னே எனக்காக
தம்மையே தானமாகத் தந்தார்
உலக சிருஷ்டிப்பில் எனக்காக
யாவையும் செய்து முடித்தார்
2. கல்வாரி சிலுவையில் எனக்காக
இரத்தத்தையே தியாகமாக ஈந்தார்
பாடுகள் வேதனைகள் எனக்காக
பொறுமையா சகித்தாரே
3. நித்திய ராஜ்யத்தில் எனக்காக
யாவையும் சேதுமே முடித்தார்
வானவரோடென்றும் வாழ்ந்திடவே
கிருபையின் வாசலைத் திறந்தார்
Comments are off this post