Yeasuvai Naesikiraen Song Lyrics

Yeasuvai Naesikiraen Yeasuvai Naan Naesikiraen Yeasuvai Aaradhikiraen Tamil Christian Song Lyrics From the album Kanmalai Vol 2 Sung by. Reenu Kumar.

Yeasuvai Naesikiraen Christian Song Lyrics in Tamil

கலங்காதே நான் உன் தேவன் என்றீரே
என் எதிரிகளை முறித்து வெற்றி சிறந்திரே
கூப்பிடும்போது வருவேன் என்றீரே
நான் கூப்பிடும் முன்பாகவே
என்னோடு இருந்தீரே

இயேசுவை நேசிக்கிறேன் – 4
இயேசுவை நான் நேசிக்கிறேன் – 2
இயேசுவை ஆராதிக்கிறேன் – 4
இயேசுவை ஆராதிக்கிறேன் – 2

நானே நான் என்ற நீர்
உலக துவக்கத்திலும் நீரே நீர்
கடைசி பரியண்டமும் நீரே நீர்
என்னை நேசிக்கின்ற தேவனும் நீரே நீர் – 2

வல்லவரே நல்லவரே மாட்சிமை மிகுந்தவரே
மகிமை நிறைந்தவரே துதிகளின் பாத்திரரே – 2

இயேசுவை நான் நேசிக்கிறேன் – 2
உயிரே ஏசுவே உயிரே ராஜனே
என் உயிரின் உயிரானவரே – 2

என்னை கரம்பிடித்து என் இயேசு பக்கத்தில்
நான் எதைக்குறித்தும் அன்ஜென்
என்னை வழிநடத்தும் அவர் சமூகம் என்னோடு
நான் எதைக்குறித்தும் கலங்கேன்

துதிப்பேன் துதிப்பேன் அவரை துதிப்பேன்
இறுதி மூச்சுவரை துதிப்பேன்
அந்த மூச்சுவரை நின்றாலும்
என் துதி நிற்காதே
பரலோகம் சென்று துதிப்பேன்

என் அப்பாவை நான் துதித்திடுவேன்
ரப்பர் காலமும்
நான் துதித்திடுவேன்
தேவா தேவனை நான் துதித்திடுவேன்
காலை மாலை வேலையும்
நான் துதித்திடுவேன்

இயேசுவை நேசிக்கிறேன் – 4

இயேசுவை நேசிக்கிறேன் – 4
இயேசுவை நான் நேசிக்கிறேன் – 2
இயேசுவை ஆராதிக்கிறேன் – 4
இயேசுவை ஆராதிக்கிறேன் – 2

உயிரே ஏசுவே உயிரே ராஜனே
என் உயிரின் உயிரானவரே – 2

Yeasuvai Naesikiraen Christian Song Lyrics in English

Kalankaathey Naan Un Devan Endreerae
En Ethrigalai Murithu Vetri Sirandhirae
Koopidumpodhu Varuvaen Endreerae
Naan Koopidum Munbagavae
Ennodu Iruntheerae

Yeasuvai Naesikiraen – 4
Yeasuvai Naan Naesikiraen – 2
Yeasuvai Aaradhikiraen – 4
Yeasuvai Aaradhikiraen – 2

Naanae Naan Endra Neer
Ulaga Thuvakathilum Neerae Neer
Kadaisi Pariyandamum Neerae Neer
Ennai Naesikinra Devanum Neerae Neer – 2

Vallavare Nallavare Maatchimai Migundhavarae
Magimai Niraindhavarae Thuthigalin Paathirarae – 2

Yeasuvai Naan Naesikiraen – 2
Uyirae Yesuve Uyirae Rajane
En Uyirin Uyiraanavarae – 2

Ennai Karampiditha En Yeasu Paakathil
Naan Edhaikurithum Anjaen
Ennai Vazhinadathum Avar Samoogam Ennodu
Naan Edhaikurithum Kalangaen

Thuthipaen Thuthipaen Avarai Thuthipaen
Irudhi Moochuvarai Thuthipaen
Andha Moochuvarai Nindraalum
En Thuthi Nirkaathey
Paralogam Sendru Thuthipaen

En Appavai Naan Thuthithiduvaen
Raapakal Kaalamum
Naan Thuthithiduvaen
Deva Devanai Naan Thuthithiduvaen
Kaalai Maalai Vaelayum
Naan Thuthithiduvaen

Yeasuvai Naesikiraen – 4

Yeasuvai Naesikiraen – 4
Yeasuvai Naan Naesikiraen – 2
Yeasuvai Aaradhikiraen – 4
Yeasuvai Aaradhikiraen – 2

Uyirae Yesuve Uyirae Rajane
En Uyirin Uyiraanavarae – 2

Keyboard Chords for Yeasuvai Naesikiraen

Other Songs from Kanmalai Vol 2 Album

Comments are off this post